ரோமர் 10

Romans 10:16 in Tamil

தமிழ்

ரோமர் 10:16
ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

Tamil Easy Reading Version
நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?” என்று கேட்கிறார்.

Thiru Viviliam
ஆயினும் எல்லாருமே நற்செய்தியை ஏற்றுக் கொள்ளவில்லை; இதைக் குறித்தே எசாயா, ⁽“ஆண்டவரே,␢ நாங்கள் அறிவித்ததை␢ நம்பியவர் யார்?”⁾ என்று முறையிடுகிறார்.

Roman Transliteration
Aanaalum suviseshaththukku ellaarum geelppatiyavillai. Athaikkuriththu aesaayaa: karththaavae, engal moolamaayk kaelvippattathai visuvaasiththavan yaar entu sollukiraan.

Romans 10:16 in Other Translations

King James Version (KJV)
But they have not all obeyed the gospel. For Esaias saith, Lord, who hath believed our report?

American Standard Version (ASV)
But they did not all hearken to the glad tidings. For Isaiah saith, Lord, who hath believed our report?

Bible in Basic English (BBE)
But they have not all given ear to the good news. For Isaiah says, Lord, who has had faith in our word?

Darby English Bible (DBY)
But they have not all obeyed the glad tidings. For Esaias says, Lord, who has believed our report?

World English Bible (WEB)
But they didn't all listen to the glad news. For Isaiah says, "Lord, who has believed our report?"

Young's Literal Translation (YLT)
But they were not all obedient to the good tidings, for Isaiah saith, `Lord, who did give credence to our report?'

ரோமர் Romans 10:16

ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

But they have not all obeyed the gospel. For Esaias saith, Lord, who hath believed our report?

But Ἀλλ alla al-LA
not οὐ ou oo
all πάντες pas pahs
they have obeyed ὑπήκουσαν hypakouō yoo-pa-KOO-oh
the τῷ ho oh
gospel. εὐαγγελίῳ euangelion ave-ang-GAY-lee-one
Esaias Ἠσαΐας hēsaias ay-sa-EE-as
For γὰρ gar gahr
saith, λέγει legō LAY-goh
Lord, Κύριε kyrios KYOO-ree-ose
who τίς tis tees
hath believed ἐπίστευσεν pisteuō pee-STAVE-oh
τῇ ho oh
report? ἀκοῇ akoē ah-koh-A
our ἡμῶν hēmōn ay-MONE



Read Full Chapter : Romans 10