வெளிப்படுத்தின விசேஷம் 19

Revelation 19:19 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 19:19
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

Tamil Indian Revised Version
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் அந்தக் குதிரையின் மேல் ஏறி இருக்கிறவரையும் அவரது படையையும் எதிர்த்துப் போரிட அந்த மிருகமும் தன் படைகளுடன் பூமியின் அரசர்களும் ஒருங்கிணைந்ததைக் கண்டேன்.

Thiru Viviliam
அந்த விலங்கும் மண்ணுலக அரசர்களும் அவர்களுடைய படைகளும் குதிரைமீது அமர்ந்திருந்தவரோடும் அவருடைய படைகளோடும் போர் தொடுக்குமாறு கூடியிருக்கக் கண்டேன்.⒫

Roman Transliteration
Pinpu, mirukamum poomiyin raajaakkalum avarkalutaiya senaikalum, kuthiraiyinmael aeriyirukkiravarodum avarutaiya senaiyodum yuththampannnumpatikkuk kootivarakkanntaen.

Revelation 19:19 in Other Translations

King James Version (KJV)
And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat on the horse, and against his army.

American Standard Version (ASV)
And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat upon the horse, and against his army.

Bible in Basic English (BBE)
And I saw the beast, and the kings of the earth, and their armies, come together to make war against him who was seated on the horse and against his army.

Darby English Bible (DBY)
And I saw the beast and the kings of the earth and their armies gathered together to make war against him that sat upon the horse, and against his army.

World English Bible (WEB)
I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him who sat on the horse, and against his army.

Young's Literal Translation (YLT)
And I saw the beast, and the kings of the earth, and their armies, having been gathered together to make war with him who is sitting upon the horse, and with his army;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:19

பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat on the horse, and against his army.

And Καὶ kai kay
I saw εἶδον eidō EE-thoh
the τὸ ho oh
beast, θηρίον thērion thay-REE-one
and καὶ kai kay
the τοὺς ho oh
kings βασιλεῖς basileus va-see-LAYFS
the τῆς ho oh
of earth, γῆς gay
and καὶ kai kay
τὰ ho oh
armies, στρατεύματα strateuma STRA-tave-ma
their αὐτῶν autos af-TOSE
gathered together συνηγμένα synagō syoon-AH-goh
to make ποιῆσαι poieō poo-A-oh
war πόλεμον polemos POH-lay-mose
against μετὰ meta may-TA
him τοῦ ho oh
that sat καθημένου kathēmai KA-thay-may
on ἐπὶ epi ay-PEE
the τοῦ ho oh
horse, ἵππου hippos EEP-pose
and καὶ kai kay
against μετὰ meta may-TA
τοῦ ho oh
army. στρατεύματος strateuma STRA-tave-ma
his αὐτοῦ autos af-TOSE



Read Full Chapter : Revelation 19