சங்கீதம் 31

Psalm 31:18 in Tamil

தமிழ்

சங்கீதம் 31:18
நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

Tamil Indian Revised Version
நீதிமானுக்கு விரோதமாகப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

Tamil Easy Reading Version
அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள். அத்தீயோர் பெருமைக்காரர். ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும்.

Thiru Viviliam
⁽பொய்சொல்லும் வாய்␢ அடைபட்டுப் போவதாக!␢ செருக்கும் பழிப்புரையும் கொண்டு,␢ நேர்மையாளருக்கு எதிராக␢ இறுமாப்புடன் பேசும் நா § கட்டுண்டு கிடப்பதாக!⁾

Roman Transliteration
Neethimaanukku virothamaayp perumaiyodum ikalchchiyodum katinamaayp paesukira poy uthadukal kattappattuppovathaaka.

Psalm 31:18 in Other Translations

King James Version (KJV)
Let the lying lips be put to silence; which speak grievous things proudly and contemptuously against the righteous.

American Standard Version (ASV)
Let the lying lips be dumb, Which speak against the righteous insolently, With pride and contempt.

Bible in Basic English (BBE)
Let the false lips be shut, which say evil against the upright, looking down on him in their pride.

Darby English Bible (DBY)
Let the lying lips become dumb, which speak insolently against the righteous in pride and contempt.

Webster's Bible (WBT)
Let me not be ashamed, O LORD; for I have called upon thee: let the wicked be ashamed, and let them be silent in the grave.

World English Bible (WEB)
Let the lying lips be mute, Which speak against the righteous insolently, with pride and contempt.

Young's Literal Translation (YLT)
Let lips of falsehood become dumb, That are speaking against the righteous, Ancient sayings, in pride and contempt.

சங்கீதம் Psalm 31:18

நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

Let the lying lips be put to silence; which speak grievous things proudly and contemptuously against the righteous.

be put to silence; תֵּ֥אָלַ֗מְנָה ʾālam ah-LAHM
lips שִׂפְתֵ֫י śāpâ sa-FA
Let the lying שָׁ֥קֶר šeqer sheh-KER
which speak הַדֹּבְר֖וֹת dābar da-VAHR
against עַל ʿal al
the righteous. צַדִּ֥יק ṣaddîq tsa-DEEK
grievous things עָתָ֗ק ʿātāq ah-TAHK
proudly בְּגַאֲוָ֥ה gaʾăwâ ɡa-uh-VA
and contemptuously וָבֽוּז׃ bûz booz



Read Full Chapter : Psalm 31