2 நாளாகமம் 32
2 Chronicles 32:16 in Tamil
2 நாளாகமம் 32:16
அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
Tamil Indian Revised Version
அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.
Tamil Easy Reading Version
அசீரியா அரசனின் வேலைக்காரர்கள், தேவனாகிய கர்த்தருக்கும், அவரது தொண்டனான எசேக்கியாவுக்கும் எதிராக மிக மோசமாகப் பேசினார்கள்.
Thiru Viviliam
அவன் அலுவலர் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர் தம் அடியார் எசேக்கியாவுக்கும் எதிராக இன்னும் அதிகமாகப் பேசினர்.
Roman Transliteration
Avanutaiya ooliyakkaarar thaevanaakiya karththarukku virothamaakavum avarutaiya thaasanaakiya esekkiyavukku virothamaakavum pinnum athikamaayp paesinaarkal.
2 Chronicles 32:16 in Other Translations
King James Version (KJV)
And his servants spake yet more against the LORD God, and against his servant Hezekiah.
American Standard Version (ASV)
And his servants spake yet more against Jehovah God, and against his servant Hezekiah.
Bible in Basic English (BBE)
And his servants said even more against the Lord God and against his servant Hezekiah.
Darby English Bible (DBY)
And his servants spoke yet more against Jehovah, the [true] God, and against his servant Hezekiah.
Webster's Bible (WBT)
And his servants spoke yet more against the LORD God, and against his servant Hezekiah.
World English Bible (WEB)
His servants spoke yet more against Yahweh God, and against his servant Hezekiah.
Young's Literal Translation (YLT)
And again have his servants spoken against Jehovah God, and against Hezekiah His servant,
2 நாளாகமம் 2 Chronicles 32:16
அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
And his servants spake yet more against the LORD God, and against his servant Hezekiah.| yet | וְעוֹד֙ | ʿôd | ode |
| spake | דִּבְּר֣וּ | dābar | da-VAHR |
| And his servants | עֲבָדָ֔יו | ʿebed | eh-VED |
| against | עַל | ʿal | al |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God, | הָֽאֱלֹהִ֑ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and against | וְעַ֖ל | ʿal | al |
| Hezekiah. | יְחִזְקִיָּ֥הוּ | yĕḥizqiyyâ | yeh-heez-kee-YA |
| his servant | עַבְדּֽוֹ׃ | ʿebed | eh-VED |
Read Full Chapter : 2 Chronicles 32