சங்கீதம் 119

Psalm 119:160 in Tamil

தமிழ்

சங்கீதம் 119:160
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

Tamil Indian Revised Version
உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை. உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Thiru Viviliam
⁽உண்மையே உமது வார்த்தையின்␢ உட்பொருள்;␢ நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம்␢ என்றும் நிலைத்துள்ளன.⁾

Roman Transliteration
Ummutaiya vasanam samoolamum saththiyam, ummutaiya neethi niyaayamellaam niththiyam.

Psalm 119:160 in Other Translations

King James Version (KJV)
Thy word is true from the beginning: and every one of thy righteous judgments endureth for ever.

American Standard Version (ASV)
The sum of thy word is truth; And every one of thy righteous ordinances `endureth' for ever.

Bible in Basic English (BBE)
Your word is true from the first; and your upright decision is unchanging for ever.

Darby English Bible (DBY)
The sum of thy word is truth, and every righteous judgment of thine is for ever.

World English Bible (WEB)
All of your words are truth. Every one of your righteous ordinances endures forever.

Young's Literal Translation (YLT)
The sum of Thy word `is' truth, And to the age `is' every judgment of Thy righteousness!

சங்கீதம் Psalm 119:160

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

Thy word is true from the beginning: and every one of thy righteous judgments endureth for ever.

the beginning: רֹאשׁ rōš rohsh
Thy word דְּבָרְךָ֥ dābār da-VAHR
true אֱמֶ֑ת ʾemet eh-MET
for ever. וּ֝לְעוֹלָ֗ם ʿôlām oh-LAHM
and every one כָּל kōl kole
judgments מִשְׁפַּ֥ט mišpāṭ meesh-PAHT
of thy righteous צִדְקֶֽךָ׃ ṣedeq tseh-DEK



Read Full Chapter : Psalm 119