நீதிமொழிகள் 22

Proverbs 22:25 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 22:25
அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.

Tamil Indian Revised Version
அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.

Tamil Easy Reading Version
நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப் போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும்.

Thiru Viviliam
அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றுக்கொள்வாய்; உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.

Roman Transliteration
Appatich seythaal, nee avanutaiya valikalaik kattaுkkonndu, un aaththumaavukkuk kannnniyai varuvippaay.

Proverbs 22:25 in Other Translations

King James Version (KJV)
Lest thou learn his ways, and get a snare to thy soul.

American Standard Version (ASV)
Lest thou learn this ways, And get a snare to thy soul.

Bible in Basic English (BBE)
For fear of learning his ways and making a net ready for your soul.

Darby English Bible (DBY)
lest thou learn his paths, and get a snare to thy soul.

World English Bible (WEB)
Lest you learn his ways, And ensnare your soul.

Young's Literal Translation (YLT)
Lest thou learn his paths, And have received a snare to thy soul.

நீதிமொழிகள் Proverbs 22:25

அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.

Lest thou learn his ways, and get a snare to thy soul.

Lest פֶּן pēn pane
thou learn תֶּאֱלַ֥ף ʾālap ah-LAHF
his ways, אֹֽרְחֹתָ֑ו ʾōraḥ oh-RAHK
and get וְלָקַחְתָּ֖ lāqaḥ la-KAHK
a snare מוֹקֵ֣שׁ môqēš moh-KAYSH
to thy soul. לְנַפְשֶֽׁךָ׃ nepeš neh-FESH



Read Full Chapter : Proverbs 22