நீதிமொழிகள் 15
Proverbs 15:2 in Tamil
நீதிமொழிகள் 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
Tamil Indian Revised Version
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் பேசும்போது மற்றவர்கள் அதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் அறிவற்றவன் முட்டாள்தனமாகவே பேசுவான்.
Thiru Viviliam
⁽ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.⁾
Roman Transliteration
Njaanikalin naavu arivai upayokappaduththum; moodarin vaayo puththiyeenaththaik kakkum.
Proverbs 15:2 in Other Translations
King James Version (KJV)
The tongue of the wise useth knowledge aright: but the mouth of fools poureth out foolishness.
American Standard Version (ASV)
The tongue of the wise uttereth knowledge aright; But the mouth of fools poureth out folly.
Bible in Basic English (BBE)
Knowledge is dropping from the tongue of the wise; but from the mouth of the foolish comes a stream of foolish words.
Darby English Bible (DBY)
The tongue of the wise useth knowledge aright; but the mouth of the foolish poureth out folly.
World English Bible (WEB)
The tongue of the wise commends knowledge, But the mouth of fools gush out folly.
Young's Literal Translation (YLT)
The tongue of the wise maketh knowledge good, And the mouth of fools uttereth folly.
நீதிமொழிகள் Proverbs 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
The tongue of the wise useth knowledge aright: but the mouth of fools poureth out foolishness.| The tongue | לְשׁ֣וֹן | lāšôn | la-SHONE |
| of the wise | חֲ֭כָמִים | ḥākām | ha-HAHM |
| aright: | תֵּיטִ֣יב | yāṭab | ya-TAHV |
| useth knowledge | דָּ֑עַת | daʿat | da-AT |
| but the mouth | וּפִ֥י | pe | peh |
| of fools | כְ֝סִילִ֗ים | kĕsîl | keh-SEEL |
| poureth out | יַבִּ֥יעַ | nābaʿ | na-VA |
| foolishness. | אִוֶּֽלֶת׃ | ʾiwwelet | ee-weh-LET |
Read Full Chapter : Proverbs 15