எண்ணாகமம் 8

Numbers 8:22 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 8:22
அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு லேவியர்கள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்களுடைய பணிவிடையைச் செய்யும்படி நுழைந்தார்கள்; கர்த்தர் லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
அதன் பிறகு லேவியர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் தங்கள் பணியைச் செய்ய வந்தனர். ஆரோனும் அவனது மகன்களும் அவர்களைக் கண்காணித்தனர். லேவியர்களின் பணிகளுக்கு இவர்களே பொறுப்பானவர்கள். மோசேயிடம் கர்த்தர் சொன்னபடியே ஆரோனும் அவனது மகன்களும் செயல்பட்டனர்.

Thiru Viviliam
அதன்பின், ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் முன்பாகச் சந்திப்புக் கூடாரத்தில் தங்களுக்குரிய பணி செய்யும்படி லேவியர் உள்ளே சென்றனர். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தனர்.⒫

Roman Transliteration
Atharkuppinpu laeviyar aaronukkum avan kumaararukkum munpaaka aasarippuk koodaaraththil thangal pannivitaiyaich seyyumpati piravaesiththaarkal; Karththar laeviyaraikkuriththu Moseskkuk kattalaiyittapatiyae avarkalukkuch seythaarkal.

Numbers 8:22 in Other Translations

King James Version (KJV)
And after that went the Levites in to do their service in the tabernacle of the congregation before Aaron, and before his sons: as the LORD had commanded Moses concerning the Levites, so did they unto them.

American Standard Version (ASV)
And after that went the Levites in to do their service in the tent of meeting before Aaron, and before his sons: as Jehovah had commanded Moses concerning the Levites, so did they unto them.

Bible in Basic English (BBE)
And then the Levites went in to do their work in the Tent of meeting before Aaron and his sons: all the orders which the Lord had given Moses about the Levites were put into effect.

Darby English Bible (DBY)
And afterwards the Levites came in to perform their service in the tent of meeting before Aaron, and before his sons; as Jehovah had commanded Moses concerning the Levites, so did they to them.

Webster's Bible (WBT)
And after that went the Levites in to perform their service in the tabernacle of the congregation before Aaron, and before his sons: as the LORD had commanded Moses concerning the Levites, so did they to them.

World English Bible (WEB)
After that, the Levites went in to do their service in the Tent of Meeting before Aaron, and before his sons: as Yahweh had commanded Moses concerning the Levites, so they did to them.

Young's Literal Translation (YLT)
and afterwards have the Levites gone in to do their service in the tent of meeting, before Aaron and before his sons; as Jehovah hath commanded Moses concerning the Levites, so they have done to them.

எண்ணாகமம் Numbers 8:22

அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.

And after that went the Levites in to do their service in the tabernacle of the congregation before Aaron, and before his sons: as the LORD had commanded Moses concerning the Levites, so did they unto them.

And after וְאַֽחֲרֵי ʾaḥar ah-HAHR
that כֵ֞ן kēn kane
went בָּ֣אוּ bôʾ boh
the Levites הַלְוִיִּ֗ם lēwiyyî lay-vee-YEE
in to do לַֽעֲבֹ֤ד ʿābad ah-VAHD
אֶת ʾēt ate
their service עֲבֹֽדָתָם֙ ʿăbōdâ uh-voh-DA
in the tabernacle בְּאֹ֣הֶל ʾōhel oh-HEL
of the congregation מוֹעֵ֔ד môʿēd moh-ADE
before לִפְנֵ֥י pānîm pa-NEEM
Aaron, אַֽהֲרֹ֖ן ʾahărôn ah-huh-RONE
and before וְלִפְנֵ֣י pānîm pa-NEEM
his sons: בָנָ֑יו bēn bane
as כַּֽאֲשֶׁר֩ ʾăšer uh-SHER
had commanded צִוָּ֨ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
concerning עַל ʿal al
the Levites, הַלְוִיִּ֔ם lēwiyyî lay-vee-YEE
so כֵּ֖ן kēn kane
did they unto them. עָשׂ֥וּ ʿāśâ ah-SA
לָהֶֽם׃



Read Full Chapter : Numbers 8