எண்ணாகமம் 29

Numbers 29:11 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 29:11
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரனபலியையும், நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அவைகளின் பானபலிகளையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
அத்துடன் உங்களைப் பரிசுத்தப்படுத்த பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி தரவேண்டும். இது வழக்கமான தினப் பலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.

Thiru Viviliam
மேலும், கறை நீக்கத்திற்கான பாவம் போக்கும் பலி, எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்துவாய்.

Roman Transliteration
Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththi, paavanivaaranapaliyaiyum, niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum anti, ivaikalaiyum seluththakkadaveerkal.

Numbers 29:11 in Other Translations

King James Version (KJV)
One kid of the goats for a sin offering; beside the sin offering of atonement, and the continual burnt offering, and the meat offering of it, and their drink offerings.

American Standard Version (ASV)
one he-goat for a sin-offering; besides the sin-offering of atonement, and the continual burnt-offering, and the meal-offering thereof, and their drink-offerings.

Bible in Basic English (BBE)
One he-goat for a sin-offering; in addition to the offering for taking away your sin, and the regular burned offering and its meal offering, and their drink offerings.

Darby English Bible (DBY)
[and] one buck of the goats for a sin-offering, -- besides the sin-offering of atonement, and the continual burnt-offering and its oblation, and their drink-offerings.

Webster's Bible (WBT)
One kid of the goats for a sin-offering; besides the sin-offering of atonement, and the continual burnt-offering, and the meat-offering of it, and their drink-offerings.

World English Bible (WEB)
one male goat for a sin-offering; besides the sin-offering of atonement, and the continual burnt offering, and the meal-offering of it, and their drink-offerings.

Young's Literal Translation (YLT)
one kid of the goats, a sin-offering; apart from the sin-offering of the atonements, and the continual burnt-offering, and its present, and their libations.

எண்ணாகமம் Numbers 29:11

பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரனபலியையும், நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.

One kid of the goats for a sin offering; beside the sin offering of atonement, and the continual burnt offering, and the meat offering of it, and their drink offerings.

kid שְׂעִיר śāʿîr sa-EER
of the goats עִזִּ֥ים ʿēz aze
One אֶחָ֖ד ʾeḥād eh-HAHD
a sin offering; חַטָּ֑את ḥaṭṭāʾâ ha-ta-AH
beside מִלְּבַ֞ד bad bahd
the sin offering חַטַּ֤את ḥaṭṭāʾâ ha-ta-AH
of atonement, הַכִּפֻּרִים֙ kippur kee-POOR
burnt offering, וְעֹלַ֣ת ʿōlâ oh-LA
and the continual הַתָּמִ֔יד tāmîd ta-MEED
and the meat offering וּמִנְחָתָ֖הּ minḥâ meen-HA
of it, and their drink offerings. וְנִסְכֵּיהֶֽם׃ nesek neh-SEK



Read Full Chapter : Numbers 29