எண்ணாகமம் 24
Numbers 24:18 in Tamil
எண்ணாகமம் 24:18
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
Tamil Indian Revised Version
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன்னுடைய எதிரிகளுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமம்செய்யும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் பலத்தோடு வளர்வார்கள்! அவர்கள் ஏதோமின் நாட்டைப் பெறுவார்கள். அவர்களது பகைவர்களான சேயர்களின் நாட்டையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.
Thiru Viviliam
⁽அவன் எதிரியான ஏதோம் பாழாகி␢ விடும்; சேயிரும் கைப்பற்றப்படும்;␢ இஸ்ரயேலோ வலிமையுடன்␢ செயல்படும்.⁾
Roman Transliteration
Aethom suthantharamaakum, seyeer than saththurukkalukkuch suthantharamaakum; Israel paraakkiramanjaெyyum.
Numbers 24:18 in Other Translations
King James Version (KJV)
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.
American Standard Version (ASV)
And Edom shall be a possession, Seir also shall be a possession, `who were' his enemies; While Israel doeth valiantly.
Bible in Basic English (BBE)
Edom will be his heritage, and he will put an end to the last of the people of Seir.
Darby English Bible (DBY)
And Edom shall be a possession, and Seir a possession, -- they, his enemies; but Israel will do valiantly.
Webster's Bible (WBT)
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.
World English Bible (WEB)
Edom shall be a possession, Seir also shall be a possession, [who were] his enemies; While Israel does valiantly.
Young's Literal Translation (YLT)
And Edom hath been a possession, And Seir hath been a possession, `for' its enemies, And Israel is doing valiantly;
எண்ணாகமம் Numbers 24:18
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
And Edom shall be a possession, Seir also shall be a possession for his enemies; and Israel shall do valiantly.| shall be | וְהָיָ֨ה | hāyâ | ha-YA |
| And Edom | אֱד֜וֹם | ʾĕdōm | ay-DOME |
| a possession, | יְרֵשָׁ֗ה | yĕrēšâ | yeh-ray-SHA |
| also shall be | וְהָיָ֧ה | hāyâ | ha-YA |
| a possession | יְרֵשָׁ֛ה | yĕrēšâ | yeh-ray-SHA |
| Seir | שֵׂעִ֖יר | śēʿîr | say-EER |
| for his enemies; | אֹֽיְבָ֑יו | ʾōyēb | oh-YAVE |
| and Israel | וְיִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| shall do | עֹ֥שֶׂה | ʿāśâ | ah-SA |
| valiantly. | חָֽיִל׃ | ḥayil | ha-YEEL |
Read Full Chapter : Numbers 24