எண்ணாகமம் 23

Numbers 23:8 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 23:8
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

Tamil Indian Revised Version
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் அந்த ஜனங்களுக்கு எதிராக இல்லை. எனவே, என்னாலும் அவர்களுக்கு எதிராகப் பேச முடியாது! கர்த்தர் அந்த ஜனங்களுக்கு தீமை ஏற்படும்படி பேசவில்லை. எனவே என்னால் அவ்வாறுச் செய்ய முடியாது.

Thiru Viviliam
⁽கடவுள் சபிக்காதவனை நான்␢ எப்படிச் சபிப்பேன்?␢ கடவுள் பழித்துரைக்காதவனை␢ நான் எப்படிப் பழித்துரைப்பேன்?⁾

Roman Transliteration
Dhevan sapikkaathavanai naan sapippatheppati? Karththar veraுkkaathavanai naan veraுppatheppati?

Numbers 23:8 in Other Translations

King James Version (KJV)
How shall I curse, whom God hath not cursed? or how shall I defy, whom the LORD hath not defied?

American Standard Version (ASV)
How shall I curse, whom God hath not cursed? And how shall I defy, whom Jehovah hath not defied?

Bible in Basic English (BBE)
How may I put curses on him who is not cursed by God? how may I be angry with him with whom the Lord is not angry?

Darby English Bible (DBY)
How shall I curse whom ùGod hath not cursed? or how shall I denounce whom Jehovah doth not denounce?

Webster's Bible (WBT)
How shall I curse, whom God hath not cursed? or how shall I defy, whom the LORD hath not defied?

World English Bible (WEB)
How shall I curse, whom God has not cursed? How shall I defy, whom Yahweh has not defied?

Young's Literal Translation (YLT)
What -- do I pierce? -- God hath not pierced! And what -- am I indignant? -- Jehovah hath not been indignant!

எண்ணாகமம் Numbers 23:8

தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

How shall I curse, whom God hath not cursed? or how shall I defy, whom the LORD hath not defied?

How מָ֣ה ma
shall I curse, אֶקֹּ֔ב nāqab na-KAHV
hath not לֹ֥א lōʾ loh
cursed? קַבֹּ֖ה qābab ka-VAHV
whom God אֵ֑ל ʾēl ale
or how וּמָ֣ה ma
shall I defy, אֶזְעֹ֔ם zāʿam za-AM
hath not לֹ֥א lōʾ loh
defied? זָעַ֖ם zāʿam za-AM
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA

Read Full Chapter : Numbers 23