எண்ணாகமம் 22
Numbers 22:22 in Tamil
எண்ணாகமம் 22:22
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிலேயாம் தனது கழுதைமேல் சவாரி செய்தான். அவனோடு இரு வேலைக்காரர்களும் இருந்தனர். பிலேயாம் பயணம் செய்யும்போது, தேவன் கோபங்கொண்டார். எனவே கர்த்தருடைய தூதன் சாலையில் பிலேயாமின் முன்னால் நின்றான். தேவ தூதன் பிலேயாமைத் தடுத்து நிறுத்தப் போனான்.
Thiru Viviliam
ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.
Other Title
பிலயாமும் அவர் கழுதையும்
Roman Transliteration
Avan pokirathinaalae thaevanukkuk kopam moonndathu; karththarutaiya thoothanaanavar valiyilae avanukku ethiraaliyaaka nintar. Avan than kaluthaiyin mael aeripponaan; avan vaelaikkaarar iranndupaerum avanotae irunthaarkal.
Numbers 22:22 in Other Translations
King James Version (KJV)
And God's anger was kindled because he went: and the angel of the LORD stood in the way for an adversary against him. Now he was riding upon his ass, and his two servants were with him.
American Standard Version (ASV)
And God's anger was kindled because he went; and the angel of Jehovah placed himself in the way for an adversary against him. Now he was riding upon his ass, and his two servants were with him.
Bible in Basic English (BBE)
But God was moved to wrath because he went: and the angel of the Lord took up a position in the road to keep him from his purpose. Now he was seated on his ass, and his two servants were with him.
Darby English Bible (DBY)
And God's anger was kindled because he went; and the Angel of Jehovah set himself in the way to withstand him. Now he was riding upon his ass, and his two young men were with him.
Webster's Bible (WBT)
And God's anger was kindled because he went: and the angel of the LORD stood in the way for an adversary against him. Now he was riding upon his ass, and his two servants were with him.
World English Bible (WEB)
God's anger was kindled because he went; and the angel of Yahweh placed himself in the way for an adversary against him. Now he was riding on his donkey, and his two servants were with him.
Young's Literal Translation (YLT)
and the anger of God burneth because he is going, and a messenger of Jehovah stationeth himself in the way for an adversary to him, and he is riding on his ass, and two of his servants `are' with him,
எண்ணாகமம் Numbers 22:22
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
And God's anger was kindled because he went: and the angel of the LORD stood in the way for an adversary against him. Now he was riding upon his ass, and his two servants were with him.| was kindled | וַיִּֽחַר | ḥārâ | ha-RA |
| anger | אַ֣ף | ʾap | af |
| And God's | אֱלֹהִים֮ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| because | כִּֽי | kî | kee |
| went: | הוֹלֵ֣ךְ | hālak | ha-LAHK |
| he | הוּא֒ | hûʾ | hoo |
| stood | וַיִּתְיַצֵּ֞ב | yāṣab | ya-TSAHV |
| and the angel | מַלְאַ֧ךְ | mălʾok | mul-OKE |
| of the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| in the way | בַּדֶּ֖רֶךְ | derek | deh-REK |
| for an adversary | לְשָׂטָ֣ן | śāṭān | sa-TAHN |
| ל֑וֹ | |||
| against him. Now he | וְהוּא֙ | hûʾ | hoo |
| was riding | רֹכֵ֣ב | rākab | ra-HAHV |
| upon | עַל | ʿal | al |
| his ass, | אֲתֹנ֔וֹ | ʾātôn | ah-TONE |
| and his two | וּשְׁנֵ֥י | šĕnayim | sheh-na-YEEM |
| servants | נְעָרָ֖יו | naʿar | na-AR |
| with him. | עִמּֽוֹ׃ | ʿim | eem |
Read Full Chapter : Numbers 22