எண்ணாகமம் 22

Numbers 22:19 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 22:19
ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
ஆனாலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படி, நீங்களும் இந்த இரவு இங்கே தங்கியிருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனாலும் நீங்களும் இன்று இரவு இங்கே தங்குங்கள்; இரவு நேரத்தில் கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதையும் அறிந்துகொள்வேன்” என்றான்.

Thiru Viviliam
இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்; ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.⒫

Roman Transliteration
Aakilum, Karththar inimael enakku enna solluvaar enpathai naan ariyumpatikku neengalum intha iraaththiri ingae thangiyirungal entan.

Numbers 22:19 in Other Translations

King James Version (KJV)
Now therefore, I pray you, tarry ye also here this night, that I may know what the LORD will say unto me more.

American Standard Version (ASV)
Now therefore, I pray you, tarry ye also here this night, that I may know what Jehovah will speak unto me more.

Bible in Basic English (BBE)
So take your rest here this night, till I have knowledge what more the Lord has to say to me.

Darby English Bible (DBY)
And now, I pray you, abide ye also here this night, and I shall know what Jehovah will say to me further.

Webster's Bible (WBT)
Now therefore, I pray you, tarry ye also here this night, that I may know what the LORD will say to me more.

World English Bible (WEB)
Now therefore, please wait also here this night, that I may know what Yahweh will speak to me more.

Young's Literal Translation (YLT)
and, now, abide, I pray you, in this `place', you also, to-night; and I know what Jehovah is adding to speak with me.'

எண்ணாகமம் Numbers 22:19

ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.

Now therefore, I pray you, tarry ye also here this night, that I may know what the LORD will say unto me more.

Now וְעַתָּ֗ה ʿattâ ah-TA
tarry שְׁב֨וּ yāšab ya-SHAHV
therefore, I pray you, נָ֥א nāʾ na
here בָזֶ֛ה ze zeh
also גַּם gam ɡahm
ye אַתֶּ֖ם ʾattâ ah-TA
this night, הַלָּ֑יְלָה layil la-YEEL
that I may know וְאֵ֣דְעָ֔ה yādaʿ ya-DA
what מַה ma
me more. יֹּסֵ֥ף yāsap ya-SAHF
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
will say דַּבֵּ֥ר dābar da-VAHR
unto עִמִּֽי׃ ʿim eem



Read Full Chapter : Numbers 22