எண்ணாகமம் 19
Numbers 19:7 in Tamil
எண்ணாகமம் 19:7
பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Tamil Indian Revised Version
பின்பு ஆசாரியன் தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரிலே குளித்து, அதின்பின்பு முகாமில் நுழையவேண்டும்; ஆசாரியன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
Tamil Easy Reading Version
பின்னர் ஆசாரியன் தன்னையும், தனது உடைகளையும் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குப்பின் அவன் கூடாரத்திற்குள் வரவேண்டும். அவன் மாலைவரை தீட்டாக இருப்பான்.
Thiru Viviliam
பின் குரு தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்; அதன் பின்னர்தான் அவன் பாளையத்தினுள் வர வேண்டும்; அந்த மாலைவரை குரு தீட்டுப்பட்டவனாயிருப்பான்.
Roman Transliteration
Pinpu aasaariyan than vasthirangalaith thoyththu, jalaththilae snaanampannnni, athinpinpu paalayaththil piravaesikkakkadavan; aasaariyan saayangaalamattum theettuppattiruppaan.
Numbers 19:7 in Other Translations
King James Version (KJV)
Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the even.
American Standard Version (ASV)
Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the even.
Bible in Basic English (BBE)
And the priest, after washing his clothing and bathing his body in water, may come back to the tent-circle, and will be unclean till evening.
Darby English Bible (DBY)
And the priest shall wash his garments, and he shall bathe his flesh in water, and afterwards he shall come into the camp; and the priest shall be unclean until the even;
Webster's Bible (WBT)
Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the evening.
World English Bible (WEB)
Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the even.
Young's Literal Translation (YLT)
and the priest hath washed his garments, and hath bathed his flesh with water, and afterwards doth come in unto the camp, and the priest is unclean till the evening;
எண்ணாகமம் Numbers 19:7
பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Then the priest shall wash his clothes, and he shall bathe his flesh in water, and afterward he shall come into the camp, and the priest shall be unclean until the even.| shall wash | וְכִבֶּ֨ס | kābas | ka-VAHS |
| his clothes, | בְּגָדָ֜יו | beged | beh-ɡED |
| Then the priest | הַכֹּהֵ֗ן | kōhēn | koh-HANE |
| and he shall bathe | וְרָחַ֤ץ | rāḥaṣ | ra-HAHTS |
| his flesh | בְּשָׂרוֹ֙ | bāśār | ba-SAHR |
| in water, | בַּמַּ֔יִם | mayim | ma-YEEM |
| and afterward | וְאַחַ֖ר | ʾaḥar | ah-HAHR |
| he shall come | יָבֹ֣א | bôʾ | boh |
| into | אֶל | ʾēl | ale |
| the camp, | הַֽמַּחֲנֶ֑ה | maḥăne | ma-huh-NEH |
| shall be unclean | וְטָמֵ֥א | ṭāmēʾ | ta-MAY |
| and the priest | הַכֹּהֵ֖ן | kōhēn | koh-HANE |
| until | עַד | ʿad | ad |
| the even. | הָעָֽרֶב׃ | ʿereb | eh-REV |
Read Full Chapter : Numbers 19