எண்ணாகமம் 16

Numbers 16:15 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 16:15
அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
எனவே, மோசே மிகவும் கோபம் கொண்டான். அவன் மீண்டும் கர்த்தரிடம், “நான் இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தத் தவறும் செய்யவில்லை. நான் அவர்களிடமிருந்து எதையும், ஏன் ஒரு கழுதையையும் கூட எடுத்துக்கொள்ளவில்லை! கர்த்தாவே, இவர்களது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாதிரும்” என்றான்.

Thiru Viviliam
மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், “இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்; இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை; இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை” என்றார்.

Roman Transliteration
Appoluthu Moseskkuk kadungaோpam moonndathu; avan karththarai Nnokki: avarkal seluththung kaannikkaiyai angikariyaathiruppeeraaka; naan avarkalidaththil oru kaluthaiyai muthalaay eduththukkollavillai; avarkalil oruvanukkum yaathoru pollaappu seyyavum illai entan.

Numbers 16:15 in Other Translations

King James Version (KJV)
And Moses was very wroth, and said unto the LORD, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.

American Standard Version (ASV)
And Moses was very wroth, and said unto Jehovah, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.

Bible in Basic English (BBE)
Then Moses was very angry, and said to the Lord, Give no attention to their offering: not one of their asses have I taken, or done wrong to any of them.

Darby English Bible (DBY)
Then Moses was very wroth, and said to Jehovah, Have no regard to their oblation: not one ass have I taken from them, neither have I hurt one of them.

Webster's Bible (WBT)
And Moses was very wroth, and said to the LORD, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.

World English Bible (WEB)
Moses was very angry, and said to Yahweh, "Don't respect their offering: I have not taken one donkey from them, neither have I hurt one of them."

Young's Literal Translation (YLT)
And it is very displeasing to Moses, and he saith unto Jehovah, `Turn not Thou unto their present; not one ass from them have I taken, nor have I afflicted one of them.'

எண்ணாகமம் Numbers 16:15

அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.

And Moses was very wroth, and said unto the LORD, Respect not thou their offering: I have not taken one ass from them, neither have I hurt one of them.

wroth, וַיִּ֤חַר ḥārâ ha-RA
And Moses לְמֹשֶׁה֙ mōše moh-SHEH
was very מְאֹ֔ד mĕʾōd meh-ODE
and said וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
unto אֶל ʾēl ale
the Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
not אַל ʾal al
Respect תֵּ֖פֶן pānâ pa-NA
אֶל ʾēl ale
thou their offering: מִנְחָתָ֑ם minḥâ meen-HA
I have not לֹ֠א lōʾ loh
ass חֲמ֨וֹר ḥămôr huh-MORE
one אֶחָ֤ד ʾeḥād eh-HAHD
מֵהֶם֙ hēm hame
taken נָשָׂ֔אתִי nāśāʾ na-SA
from them, neither וְלֹ֥א lōʾ loh
have I hurt הֲרֵעֹ֖תִי rāʿaʿ ra-AH
אֶת ʾēt ate
one of them. אַחַ֥ד ʾeḥād eh-HAHD
מֵהֶֽם׃ hēm hame



Read Full Chapter : Numbers 16