மீகா 7

Micah 7:13 in Tamil

தமிழ்

மீகா 7:13
ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.

Tamil Indian Revised Version
ஆனாலும் தன் குடிமக்களினிமித்தமும் அவர்கள் செயல்களுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.

Tamil Easy Reading Version
அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின் தீய செயல்களால் அழிக்கப்பட்டது.

Thiru Viviliam
⁽நிலவுலகம்␢ அங்குக் குடியிருப்போரின்␢ செயல்களின் விளைவால்␢ பாழடைந்து போகும்.⁾

Roman Transliteration
Aanaalum than kutikalinimiththamum avarkal kiriyaikalutaiya palankalinimiththamum thaesam paalaayirukkum.

Micah 7:13 in Other Translations

King James Version (KJV)
Notwithstanding the land shall be desolate because of them that dwell therein, for the fruit of their doings.

American Standard Version (ASV)
Yet shall the land be desolate because of them that dwell therein, for the fruit of their doings.

Bible in Basic English (BBE)
But the land will become a waste because of its people, as the fruit of their works.

Darby English Bible (DBY)
But the land shall be desolate because of them that dwell therein, for the fruit of their doings.

World English Bible (WEB)
Yet the land will be desolate because of those who dwell therein, For the fruit of their doings.

Young's Literal Translation (YLT)
And the land hath been for a desolation, Because of its inhabitants, Because of the fruit of their doings.

மீகா Micah 7:13

ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும்.

Notwithstanding the land shall be desolate because of them that dwell therein, for the fruit of their doings.

shall be וְהָיְתָ֥ה hāyâ ha-YA
Notwithstanding the land הָאָ֛רֶץ ʾereṣ eh-RETS
desolate לִשְׁמָמָ֖ה šĕmāmâ sheh-ma-MA
because of עַל ʿal al
them that dwell יֹֽשְׁבֶ֑יהָ yāšab ya-SHAHV
therein, for the fruit מִפְּרִ֖י pĕrî peh-REE
of their doings. מַֽעַלְלֵיהֶֽם׃ maʿălāl ma-uh-LAHL



Read Full Chapter : Micah 7