ஏசாயா 24
Isaiah 24:3 in Tamil
ஏசாயா 24:3
தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
Tamil Indian Revised Version
தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
Tamil Easy Reading Version
ஜனங்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அனைத்து செல்வமும் எடுக்கப்படும். இது நிகழும். ஏனென்றால், கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
Thiru Viviliam
⁽நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;␢ முழுவதும் சூறையாடப்படும்.␢ ஏனெனில், இது␢ ஆண்டவர் கூறிய வார்த்தை.⁾
Roman Transliteration
Thaesam muluthum kollaiyaaki muttilum veraுmaiyaakum; ithu Karththar sonna vaarththai.
Isaiah 24:3 in Other Translations
King James Version (KJV)
The land shall be utterly emptied, and utterly spoiled: for the LORD hath spoken this word.
American Standard Version (ASV)
The earth shall be utterly emptied, and utterly laid waste; for Jehovah hath spoken this word.
Bible in Basic English (BBE)
The earth will be completely waste and without men; for this is the word of the Lord.
Darby English Bible (DBY)
The land shall be utterly emptied, and utterly spoiled; for Jehovah hath spoken this word.
World English Bible (WEB)
The earth shall be utterly emptied, and utterly laid waste; for Yahweh has spoken this word.
Young's Literal Translation (YLT)
Utterly emptied is the land, and utterly spoiled, For Jehovah hath spoken this word:
ஏசாயா Isaiah 24:3
தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
The land shall be utterly emptied, and utterly spoiled: for the LORD hath spoken this word.| shall be utterly | הִבּ֧וֹק׀ | bāqaq | ba-KAHK |
| emptied, | תִּבּ֛וֹק | bāqaq | ba-KAHK |
| The land | הָאָ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| and utterly | וְהִבּ֣וֹז׀ | bāzaz | ba-ZAHZ |
| spoiled: | תִּבּ֑וֹז | bāzaz | ba-ZAHZ |
| for | כִּ֣י | kî | kee |
| the Lord | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| hath spoken | דִּבֶּ֖ר | dābar | da-VAHR |
| אֶת | ʾēt | ate | |
| word. | הַדָּבָ֥ר | dābār | da-VAHR |
| this | הַזֶּֽה׃ | ze | zeh |
Read Full Chapter : Isaiah 24