மத்தேயு 18
Matthew 18:27 in Tamil
மத்தேயு 18:27
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
Tamil Indian Revised Version
அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
Tamil Easy Reading Version
மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.
Thiru Viviliam
அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
Roman Transliteration
Antha ooliyakkaaranutaiya aanndavan manathirangi, avanai viduthalaippannnni, kadanaiyum avanukku manniththuvittan.
Matthew 18:27 in Other Translations
King James Version (KJV)
Then the lord of that servant was moved with compassion, and loosed him, and forgave him the debt.
American Standard Version (ASV)
And the lord of that servant, being moved with compassion, released him, and forgave him the debt.
Bible in Basic English (BBE)
And the lord of that servant, being moved with pity, let him go, and made him free of the debt.
Darby English Bible (DBY)
And the lord of that bondman, being moved with compassion, loosed him and forgave him the loan.
World English Bible (WEB)
The lord of that servant, being moved with compassion, released him, and forgave him the debt.
Young's Literal Translation (YLT)
and the lord of that servant having been moved with compassion did release him, and the debt he forgave him.
மத்தேயு Matthew 18:27
அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
Then the lord of that servant was moved with compassion, and loosed him, and forgave him the debt.| was moved with compassion, | σπλαγχνισθεὶς | splanchnizomai | splahng-HNEE-zoh-may |
| Then | δὲ | de | thay |
| the | ὁ | ho | oh |
| lord | κύριος | kyrios | KYOO-ree-ose |
| τοῦ | ho | oh | |
| of servant | δούλου | doulos | THOO-lose |
| that | ἐκείνου | ekeinos | ake-EE-nose |
| and loosed | ἀπέλυσεν | apolyō | ah-poh-LYOO-oh |
| him, | αὐτόν, | autos | af-TOSE |
| and | καὶ | kai | kay |
| the | τὸ | ho | oh |
| debt. | δάνειον | daneion | THA-nee-one |
| forgave | ἀφῆκεν | aphiēmi | ah-FEE-ay-mee |
| him | αὐτῷ | autos | af-TOSE |
Read Full Chapter : Matthew 18