மத்தேயு 10

Matthew 10:3 in Tamil

தமிழ்

மத்தேயு 10:3
பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,

Tamil Indian Revised Version
பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,

Tamil Easy Reading Version
பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,

Thiru Viviliam
பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரி தண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,

Roman Transliteration
Pilippu, parththolomaeyu, thomaa, aayakkaaranaakiya maththaeyu, alpaeyuvin kumaaran yaakkopu, thathaeyu ennum maraுnaamamulla lepaeyu,

Matthew 10:3 in Other Translations

King James Version (KJV)
Philip, and Bartholomew; Thomas, and Matthew the publican; James the son of Alphaeus, and Lebbaeus, whose surname was Thaddaeus;

American Standard Version (ASV)
Philip, and Bartholomew; Thomas, and Matthew the publican; James the `son' of Alphaeus, and Thaddaeus;

Bible in Basic English (BBE)
Philip and Bartholomew; Thomas and Matthew, the tax-farmer; James, the son of Alphaeus, and Thaddaeus;

Darby English Bible (DBY)
Philip and Bartholomew; Thomas, and Matthew the tax-gatherer; James the [son] of Alphaeus, and Lebbaeus, who was surnamed Thaddaeus;

World English Bible (WEB)
Philip; Bartholomew; Thomas; Matthew the tax collector; James the son of Alphaeus; and Lebbaeus, whose surname was Thaddaeus;

Young's Literal Translation (YLT)
Philip, and Bartholomew; Thomas, and Matthew the tax-gatherer; James of Alpheus, and Lebbeus who was surnamed Thaddeus;

மத்தேயு Matthew 10:3

பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,

Philip, and Bartholomew; Thomas, and Matthew the publican; James the son of Alphaeus, and Lebbaeus, whose surname was Thaddaeus;

Philip, Φίλιππος philippos FEEL-eep-pose
and καὶ kai kay
Bartholomew; Βαρθολομαῖος bartholomaios vahr-thoh-loh-MAY-ose
Thomas, Θωμᾶς thōmas thoh-MAHS
and καὶ kai kay
Matthew Ματθαῖος matthaios maht-THAY-ose
the ho oh
publican; τελώνης telōnēs tay-LOH-nase
James Ἰάκωβος iakōbos ee-AH-koh-vose
the son ho oh
τοῦ ho oh
of Alphaeus, Ἁλφαίου alphaios al-FAY-ose
and καὶ kai kay
Lebbaeus, Λεββαῖος lebbaios lave-VAY-ose
ho oh
whose surname was ἐπικληθεὶς epikaleomai ay-pee-ka-LAY-oh-may
Thaddaeus; Θαδδαῖος thaddaios thahth-THAY-ose



Read Full Chapter : Matthew 10