🏠 Lyrics Chords Bible

Zionil Vaasam Seiyum - சீயோனில் வாசம் செய்யும்

சீயோனில் வாசம் செய்யும்

சீயோனில் வாசம் செய்யும்
கர்த்தரை உயர்த்துவோம்
அவர் செயல்கள் ஜனங்களுக்கு
அறிவித்து பாடுவோம்

ஓசன்னா மகிமை தேவனே
ஓசன்னா மாட்சிமை தேவனே

சேனைகளின் கர்த்தர் அவர்
மகிமையின் ராஜா அவர்
வல்லமையின் தேவன் அவரே

மகிமை தேவன் முழுங்குகிறார்
பரிசுத்தமாய் இருக்கிறவர்
வல்லமையுள்ள சத்தமுடையோர்
சேனைகளின் கர்த்தர் அவரே
வானம் பூமி நடுங்க செய்யும்
உன்னத தேவன் வானம்
பூமி அடக்கி ஆளுகிறார்
ஹாலேலூயா உமது வல்லமைக்காய்
ஹாலேலூயா ஹாலேலூயா

Zionil vaasam seiyum Lyrics in English

Seeyonil vaasam seyyum Karththarai uyarththuvom Avar seyalkal janangalukku Ariviththu paaduvom Hosanna makimai thaevanae Hosanna maatchimai thaevanae Senaikalin Karththar avar Makimaiyin raajaa avar Vallamaiyin Dhevan avarae Makimai Dhevan mulungukiraar Parisuththamaay irukkiravar Vallamaiyulla saththamutaiyor Senaikalin Karththar avarae Vaanam poomi nadunga seyyum Unnatha Dhevan vaanam Poomi adakki aalukiraar Haalaelooyaa umathu vallamaikkaay Haalaelooyaa haalaelooyaa

PowerPoint Presentation Slides for the song Zionil vaasam seiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Zionil vaasam seiyum PPT Zionil Vaasam Seiyum PPT

சீயோனில் வாசம் செய்யும் Seeyonil vaasam seyyum கர்த்தரை உயர்த்துவோம் Karththarai uyarththuvom அவர் செயல்கள் ஜனங்களுக்கு Avar seyalkal janangalukku அறிவித்து பாடுவோம் Ariviththu paaduvom ஓசன்னா மகிமை தேவனே Hosanna makimai thaevanae ஓசன்னா மாட்சிமை தேவனே Hosanna maatchimai thaevanae சேனைகளின் கர்த்தர் அவர் Senaikalin Karththar avar மகிமையின் ராஜா அவர் Makimaiyin raajaa avar வல்லமையின் தேவன் அவரே Vallamaiyin Dhevan avarae மகிமை தேவன் முழுங்குகிறார் Makimai Dhevan mulungukiraar பரிசுத்தமாய் இருக்கிறவர் Parisuththamaay irukkiravar வல்லமையுள்ள சத்தமுடையோர் Vallamaiyulla saththamutaiyor சேனைகளின் கர்த்தர் அவரே Senaikalin Karththar avarae வானம் பூமி நடுங்க செய்யும் Vaanam poomi nadunga seyyum உன்னத தேவன் வானம் Unnatha Dhevan vaanam பூமி அடக்கி ஆளுகிறார் Poomi adakki aalukiraar ஹாலேலூயா உமது வல்லமைக்காய் Haalaelooyaa umathu vallamaikkaay ஹாலேலூயா ஹாலேலூயா Haalaelooyaa haalaelooyaa

Zionil vaasam seiyum Song Meaning

Dwell in Zion
Let us exalt the Lord
His deeds are for the people
Let's announce and sing

Hosanna glory God
Hosanna Almighty God

He is the Lord of hosts
He is the King of glory
He is the God of power

Glory be to God
He who is holy
Mighty loud ones
He is the Lord of hosts
The heavens and the earth will tremble
Supreme God Sky
Bhumi subdues and rules
Hallelujah to your power
Hallelujah Hallelujah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum