🏠 Lyrics Chords Bible

Yuutha Raajasinkam Uyirththezhunthaar - யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாள கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்

Yuutha Raajasinkam Uyirththezhunthaar Lyrics in English

Yootha raajasingam uyirththelunthaar Uyirththelunthaar, narakai jeyiththelunthaar 1. Vaethaala kanangal otidavae Otidavae, uruki vaatidavae 2. Vaanaththin senaikal thuthiththidavae Thuthiththidavae, paranaith thuthiththidavae 3. Maranaththin sangilikal theripattana Theripattana, notiyil muripattana 4. Elunthaar entathoni engung kaetkuthae Engung kaetkuthae, payaththai entum neekkuthae 5. Maathar thootharaik kanndakamakilnthaar Akamakilnthaar, paranai avar pukalnthaar 6. Uyirththa Kristhu ini marippathillai Marippathillai, ini marippathillai 7. Kiristhorae naamavar paatham pannivom Paatham pannivom, pathaththaich siramannivom

PowerPoint Presentation Slides for the song Yuutha Raajasinkam Uyirththezhunthaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yuutha Raajasinkam Uyirththezhunthaar PPT

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Yootha raajasingam uyirththelunthaar உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் Uyirththelunthaar, narakai jeyiththelunthaar 1. வேதாள கணங்கள் ஓடிடவே 1. Vaethaala kanangal otidavae ஓடிடவே, உருகி வாடிடவே Otidavae, uruki vaatidavae 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே 2. Vaanaththin senaikal thuthiththidavae துதித்திடவே, பரனைத் துதித்திடவே Thuthiththidavae, paranaith thuthiththidavae 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன 3. Maranaththin sangilikal theripattana தெறிபட்டன, நொடியில் முறிபட்டன Theripattana, notiyil muripattana 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே 4. Elunthaar entathoni engung kaetkuthae எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே Engung kaetkuthae, payaththai entum neekkuthae 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் 5. Maathar thootharaik kanndakamakilnthaar அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் Akamakilnthaar, paranai avar pukalnthaar 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை 6. Uyirththa Kristhu ini marippathillai மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை Marippathillai, ini marippathillai 7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் 7. Kiristhorae naamavar paatham pannivom பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் Paatham pannivom, pathaththaich siramannivom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum