🏠 Lyrics Chords Bible

Yudhavin Rajasingham Neerae - யூதாவின் ராஜசிங்கம் நீரே

யூதாவின் ராஜசிங்கம் நீரே

யூதாவின் ராஜசிங்கம் நீரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
வல்லமை பெலன் ஞானம்
மகிமையும் துதியையும்
பெற்றுக் கொள்ள பாத்திரர் நீரே

பாவமானீரே எம்மை நீதியாக்கிட
சாபமானீரே எங்கள் சாபம் போக்கிட
காயமானீரே எங்கள் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எங்கள் ஏழ்மை நீக்கிட

நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சியடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும்புல்
வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே

பகைவர் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்தீர் என் தலையை
எண்ணையால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை
கிருபை தொடருமே நான்
கர்த்தர் வீட்டிலே நீடித்து வாழ்வேன்

என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும்
குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்

உமது மகிமையும் ஐசுவரியத்தின் படி
குறைகளெல்லாம் நிறைவாக்கும்
தேவனே யேகோவாயீரே நீர்
எந்தன் ஏல்ஷடாய் போதுமானவரிலும்
மிகவும் அதிகமானவர்

Yudhavin rajasingham neerae Lyrics in English

Yoothaavin raajasingam neerae Alpaavum omaekaavum neerae Vallamai pelan njaanam Makimaiyum thuthiyaiyum Pettaுk kolla paaththirar neerae Paavamaaneerae emmai neethiyaakkida Saapamaaneerae engal saapam pokkida Kaayamaaneerae engal Nnoykal theerththida Aelaiyaaneerae engal aelmai neekkida Neer entum enthan nalla maeyppar Ennaalum thaalchchiyataiyaenae Amarntha thannnneer pasumpul Veliyil ennai maeyththu Niththam kaakkum nalla thaevanae Pakaivar munpaaka panthi Aayaththam seytheer en thalaiyai Ennnnaiyaal apishaekamum seytheer Jeeva naalellaam nanmai Kirupai thodarumae naan Karththar veettilae neetiththu vaalvaen En naavu unthan neethiyaiyum Naalellaam unthan thuthiyaiyum Oyaamal pottippaadum Kuraivaiyellaam neekkippodum Kaividaatha nalla Dhevan neer Umathu makimaiyum aisuvariyaththin pati Kuraikalellaam niraivaakkum Thaevanae yaekovaayeerae neer Enthan aelshadaay pothumaanavarilum Mikavum athikamaanavar

PowerPoint Presentation Slides for the song Yudhavin rajasingham neerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yudhavin rajasingham neerae PPT Yudhavin Rajasingham Neerae PPT

யூதாவின் ராஜசிங்கம் நீரே Yoothaavin raajasingam neerae அல்பாவும் ஒமேகாவும் நீரே Alpaavum omaekaavum neerae வல்லமை பெலன் ஞானம் Vallamai pelan njaanam மகிமையும் துதியையும் Makimaiyum thuthiyaiyum பெற்றுக் கொள்ள பாத்திரர் நீரே Pettaுk kolla paaththirar neerae பாவமானீரே எம்மை நீதியாக்கிட Paavamaaneerae emmai neethiyaakkida சாபமானீரே எங்கள் சாபம் போக்கிட Saapamaaneerae engal saapam pokkida காயமானீரே எங்கள் நோய்கள் தீர்த்திட Kaayamaaneerae engal Nnoykal theerththida ஏழையானீரே எங்கள் ஏழ்மை நீக்கிட Aelaiyaaneerae engal aelmai neekkida நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர் Neer entum enthan nalla maeyppar எந்நாளும் தாழ்ச்சியடையேனே Ennaalum thaalchchiyataiyaenae அமர்ந்த தண்ணீர் பசும்புல் Amarntha thannnneer pasumpul வெளியில் என்னை மேய்த்து Veliyil ennai maeyththu நித்தம் காக்கும் நல்ல தேவனே Niththam kaakkum nalla thaevanae பகைவர் முன்பாக பந்தி Pakaivar munpaaka panthi ஆயத்தம் செய்தீர் என் தலையை Aayaththam seytheer en thalaiyai எண்ணையால் அபிஷேகமும் செய்தீர் Ennnnaiyaal apishaekamum seytheer ஜீவ நாளெல்லாம் நன்மை Jeeva naalellaam nanmai கிருபை தொடருமே நான் Kirupai thodarumae naan கர்த்தர் வீட்டிலே நீடித்து வாழ்வேன் Karththar veettilae neetiththu vaalvaen என் நாவு உந்தன் நீதியையும் En naavu unthan neethiyaiyum நாளெல்லாம் உந்தன் துதியையும் Naalellaam unthan thuthiyaiyum ஓயாமல் போற்றிப்பாடும் Oyaamal pottippaadum குறைவையெல்லாம் நீக்கிப்போடும் Kuraivaiyellaam neekkippodum கைவிடாத நல்ல தேவன் நீர் Kaividaatha nalla Dhevan neer உமது மகிமையும் ஐசுவரியத்தின் படி Umathu makimaiyum aisuvariyaththin pati குறைகளெல்லாம் நிறைவாக்கும் Kuraikalellaam niraivaakkum தேவனே யேகோவாயீரே நீர் Thaevanae yaekovaayeerae neer எந்தன் ஏல்ஷடாய் போதுமானவரிலும் Enthan aelshadaay pothumaanavarilum மிகவும் அதிகமானவர் Mikavum athikamaanavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum