🏠 Lyrics Chords Bible

Yosepai Pola - யோசேப்பை போல சிறையில்

யோசேப்பை போல சிறையில்

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2)

1. தீமை செய்ய நினைத்தார்கள்
நன்மையாய் மாற்றினீர் (2)
குழியில் தள்ள முயன்றார்கள்
ஆளுநராய் மாற்றினீர் (2)

2. சொப்பனம் தந்தீரே
அப்பாவும் நம்பல (2)
நிறைவேறும் நாளில் நான்
அகமகிழ்ந்து துதிப்பேனே (2)

3. துரோகம் செய்தனரே
மன்னிக்க துணிந்தேனே (2)
கை செய்யும் தொழில் எல்லாம்
நீர் ஆசிர்வதித்தீரே (2)

4. மறக்கப்பட்டு போனேனே
நினைக்கும்படி செய்தீரே (2)
மரிக்க வேண்டி இருந்த என்னை
உயிர் காக்க அனுப்பினீரே (2)

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் Lyrics in English

Yoseppai pola siraiyil naan irunthaen Aetta naeraththil ennai uyarththineerae (2) 1. Theemai seyya ninaiththaarkal Nanmaiyaay maattineer (2) Kuliyil thalla muyantarkal Aalunaraay maattineer (2) 2. Soppanam thantheerae Appaavum nampala (2) Niraivaeraுm naalil naan Akamakilnthu thuthippaenae (2) 3. Thurokam seythanarae Mannikka thunninthaenae (2) Kai seyyum tholil ellaam Neer aasirvathiththeerae (2) 4. Marakkappattu ponaenae Ninaikkumpati seytheerae (2) Marikka vaennti iruntha ennai Uyir kaakka anuppineerae (2)

PowerPoint Presentation Slides for the song Yosepai Pola யோசேப்பை போல சிறையில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yosepai Pola யோசேப்பை போல சிறையில் PPT Yosepai Pola PPT

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன் Yoseppai pola siraiyil naan irunthaen ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (2) Aetta naeraththil ennai uyarththineerae (2) 1. தீமை செய்ய நினைத்தார்கள் 1. Theemai seyya ninaiththaarkal நன்மையாய் மாற்றினீர் (2) Nanmaiyaay maattineer (2) குழியில் தள்ள முயன்றார்கள் Kuliyil thalla muyantarkal ஆளுநராய் மாற்றினீர் (2) Aalunaraay maattineer (2) 2. சொப்பனம் தந்தீரே 2. Soppanam thantheerae அப்பாவும் நம்பல (2) Appaavum nampala (2) நிறைவேறும் நாளில் நான் Niraivaeraுm naalil naan அகமகிழ்ந்து துதிப்பேனே (2) Akamakilnthu thuthippaenae (2) 3. துரோகம் செய்தனரே 3. Thurokam seythanarae மன்னிக்க துணிந்தேனே (2) Mannikka thunninthaenae (2) கை செய்யும் தொழில் எல்லாம் Kai seyyum tholil ellaam நீர் ஆசிர்வதித்தீரே (2) Neer aasirvathiththeerae (2) 4. மறக்கப்பட்டு போனேனே 4. Marakkappattu ponaenae நினைக்கும்படி செய்தீரே (2) Ninaikkumpati seytheerae (2) மரிக்க வேண்டி இருந்த என்னை Marikka vaennti iruntha ennai உயிர் காக்க அனுப்பினீரே (2) Uyir kaakka anuppineerae (2)

Yosepai Pola யோசேப்பை போல சிறையில் Song Meaning

I was in prison like Joseph
You lifted me up at the right time (2)

1. They intended to do evil
You changed it for good (2)
They tried to push it into the pit
You have become governor (2)

2. Give me a dream
Father also does not believe (2)
On the Day of Fulfillment I
I rejoice and praise (2)

3. You traitors
Dare to Forgive (2)
All handicrafts
Bless You (2)

4. Forgotten
You made me think (2)
I was supposed to die
You sent me to save life (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum