🏠 Lyrics Chords Bible

Yokkobe_yokkobe - யாக்கோபே (2) என் யாக்கோபேயாக்கோபென்னும் சிறுபூச்சியே

யாக்கோபே (2) என் யாக்கோபேயாக்கோபென்னும் சிறுபூச்சியே

யாக்கோபே (2) என் யாக்கோபே
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
என் யாக்கொபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்

உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய்
உன்னை வாசனைவீசும்
சந்தனமரமாய் நாட்டுவேன்

உனதுமுகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனதுமுகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை

உனது வேரைப் பரவச் செய்திடுவேன்
நீ பூத்துக் காய்த்துப் பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவன் யாருண்டு

Yokkobe_yokkobe Lyrics in English

Yaakkopae (2) en yaakkopae Yaakkopennum siraுpoochchiyae Payappadaathae naan thunnai nirkiraேn Isravaelin siraுkoottamae Payappadaathae naan thunnai nirkiraேn En yaakkopae en yaakkopae Payappadaathae naan thunnai nirkiraேn Unathu koodaaram alakaay maattiduvaen Nee paravip pokinta aaraay maariduvaay Unnai vaasanaiveesum Santhanamaramaay naattuvaen Unathumukam ini vetkam aavathillai Unathumukam ini seththuppovathillai Nee ennaal entum marakkappaduvathillai Unathu vaeraip paravach seythiduvaen Nee pooththuk kaayththup poomiyai nirappiduvaay Un thoolai ennnaththakkavan yaarunndu

PowerPoint Presentation Slides for the song Yokkobe_yokkobe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yokkobe_yokkobe PPT

யாக்கோபே (2) என் யாக்கோபே Yaakkopae (2) en yaakkopae யாக்கோபென்னும் சிறுபூச்சியே Yaakkopennum siraுpoochchiyae பயப்படாதே நான் துணை நிற்கிறேன் Payappadaathae naan thunnai nirkiraேn இஸ்ரவேலின் சிறுகூட்டமே Isravaelin siraுkoottamae பயப்படாதே நான் துணை நிற்கிறேன் Payappadaathae naan thunnai nirkiraேn என் யாக்கொபே என் யாக்கோபே En yaakkopae en yaakkopae பயப்படாதே நான் துணை நிற்கிறேன் Payappadaathae naan thunnai nirkiraேn உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் Unathu koodaaram alakaay maattiduvaen நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய் Nee paravip pokinta aaraay maariduvaay உன்னை வாசனைவீசும் Unnai vaasanaiveesum சந்தனமரமாய் நாட்டுவேன் Santhanamaramaay naattuvaen உனதுமுகம் இனி வெட்கம் ஆவதில்லை Unathumukam ini vetkam aavathillai உனதுமுகம் இனி செத்துப்போவதில்லை Unathumukam ini seththuppovathillai நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை Nee ennaal entum marakkappaduvathillai உனது வேரைப் பரவச் செய்திடுவேன் Unathu vaeraip paravach seythiduvaen நீ பூத்துக் காய்த்துப் பூமியை நிரப்பிடுவாய் Nee pooththuk kaayththup poomiyai nirappiduvaay உன் தூளை எண்ணத்தக்கவன் யாருண்டு Un thoolai ennnaththakkavan yaarunndu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum