🏠 Lyrics Chords Bible

Yezhundhaare - எழுந்தாரே

எழுந்தாரே

yezhundhaare – எழுந்தாரே

எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்று
எழுந்தாரே – இயேசு
எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்று
எழுந்தாரே

பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால்
மகிமையின் ரூபமாய் எழுந்தாரே

வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே

1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும்
வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார்

வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
வெற்றியாய், ஜெயமாய்
நித்தியமாய் உயிர்தெழுந்தாரே
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே

2. ஜீவ வழியினை நமக்கு அருளினார் – நம்
பாவங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்தார்

அன்பாய், நமது ஜீவனாய்
ஒளியாய், நல்ல மேய்ப்பனாய்
அன்பாய், நமது ஜீவனாய்
ஒளியாய், நல்ல மேய்ப்பனாய்

கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
சாத்தான் விழுந்தான், அல்லேலூயா!
கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே

Yezhundhaare - எழுந்தாரே Lyrics in English

Yezhundhaare – elunthaarae Elunthaarae, maranaththin koorai ventu Elunthaarae – Yesu Elunthaarae, maranaththin koorai ventu Elunthaarae Parama pithaa kumaaran Parisuththa aaviyaal Makimaiyin roopamaay elunthaarae Vettiyaay, jeyamaay Niththiyamaay uyirthelunthaarae Vettiyaay, jeyamaay Niththiyamaay uyirthelunthaarae Kristhu elunthaar, Alleluya! Saaththaan vilunthaan, Alleluya! Kristhu elunthaar, Alleluya! Maranaththai ventar, Alleluya! — elunthaarae 1. Paadukal atainthum siluvai maranam atainthum Vasanaththin patiyae meenndum elunthaar Vettiyaay, jeyamaay Niththiyamaay uyirthelunthaarae Vettiyaay, jeyamaay Niththiyamaay uyirthelunthaarae Kristhu elunthaar, Alleluya! Saaththaan vilunthaan, Alleluya! Kristhu elunthaar, Alleluya! Maranaththai ventar, Alleluya! — elunthaarae 2. Jeeva valiyinai namakku arulinaar – nam Paavangal anaiththaiyum thutaiththerinthaar Anpaay, namathu jeevanaay Oliyaay, nalla maeyppanaay Anpaay, namathu jeevanaay Oliyaay, nalla maeyppanaay Kristhu elunthaar, Alleluya! Saaththaan vilunthaan, Alleluya! Kristhu elunthaar, Alleluya! Maranaththai ventar, Alleluya! — elunthaarae

PowerPoint Presentation Slides for the song Yezhundhaare - எழுந்தாரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yezhundhaare - எழுந்தாரே PPT Yezhundhaare PPT

yezhundhaare – எழுந்தாரே Yezhundhaare – elunthaarae எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்று Elunthaarae, maranaththin koorai ventu எழுந்தாரே – இயேசு Elunthaarae – Yesu எழுந்தாரே, மரணத்தின் கூரை வென்று Elunthaarae, maranaththin koorai ventu எழுந்தாரே Elunthaarae பரம பிதா குமாரன் பரிசுத்த ஆவியால் Parama pithaa kumaaran Parisuththa aaviyaal மகிமையின் ரூபமாய் எழுந்தாரே Makimaiyin roopamaay elunthaarae வெற்றியாய், ஜெயமாய் Vettiyaay, jeyamaay நித்தியமாய் உயிர்தெழுந்தாரே Niththiyamaay uyirthelunthaarae வெற்றியாய், ஜெயமாய் Vettiyaay, jeyamaay நித்தியமாய் உயிர்தெழுந்தாரே Niththiyamaay uyirthelunthaarae கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! Kristhu elunthaar, Alleluya! சாத்தான் விழுந்தான், அல்லேலூயா! Saaththaan vilunthaan, Alleluya! கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! Kristhu elunthaar, Alleluya! மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே Maranaththai ventar, Alleluya! — elunthaarae 1. பாடுகள் அடைந்தும் சிலுவை மரணம் அடைந்தும் 1. Paadukal atainthum siluvai maranam atainthum வசனத்தின் படியே மீண்டும் எழுந்தார் Vasanaththin patiyae meenndum elunthaar வெற்றியாய், ஜெயமாய் Vettiyaay, jeyamaay நித்தியமாய் உயிர்தெழுந்தாரே Niththiyamaay uyirthelunthaarae வெற்றியாய், ஜெயமாய் Vettiyaay, jeyamaay நித்தியமாய் உயிர்தெழுந்தாரே Niththiyamaay uyirthelunthaarae கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! Kristhu elunthaar, Alleluya! சாத்தான் விழுந்தான், அல்லேலூயா! Saaththaan vilunthaan, Alleluya! கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! Kristhu elunthaar, Alleluya! மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே Maranaththai ventar, Alleluya! — elunthaarae 2. ஜீவ வழியினை நமக்கு அருளினார் – நம் 2. Jeeva valiyinai namakku arulinaar – nam பாவங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்தார் Paavangal anaiththaiyum thutaiththerinthaar அன்பாய், நமது ஜீவனாய் Anpaay, namathu jeevanaay ஒளியாய், நல்ல மேய்ப்பனாய் Oliyaay, nalla maeyppanaay அன்பாய், நமது ஜீவனாய் Anpaay, namathu jeevanaay ஒளியாய், நல்ல மேய்ப்பனாய் Oliyaay, nalla maeyppanaay கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! Kristhu elunthaar, Alleluya! சாத்தான் விழுந்தான், அல்லேலூயா! Saaththaan vilunthaan, Alleluya! கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! Kristhu elunthaar, Alleluya! மரணத்தை வென்றார், அல்லேலூயா! — எழுந்தாரே Maranaththai ventar, Alleluya! — elunthaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum