Yetrukondarulume Deva Ippo - ஏற்றுக் கொண்டருளுமே
ஏற்றுக் கொண்டருளுமே
ஏற்றுக்கொண்டருளுமே, தேவா!
பல்லவி
ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
சரணங்கள்
1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று
2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று
3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புதுபலன் ஊற்றிடும் ஸ்வாமி — ஏற்று
4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும் — ஏற்று
Yetrukondarulume Deva Ippo - ஏற்றுக் கொண்டருளுமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yetrukondarulume Deva Ippo - ஏற்றுக் கொண்டருளுமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yetrukondarulume Deva Ippo - ஏற்றுக் கொண்டருளுமே PPT Yetrukondarulume Deva Ippo PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar