🏠 Lyrics Chords Bible

Yesuvukkae Oppuviththaen - இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும் அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேச ரட்சகா நான் யாவும்
ஒப்புவிக்கிறேன்!

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இப்போ தேற்றுக்கொள்ளுமேன்

இயேவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னையும் ஆசீர்வதியும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூரண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்திரம் அவர்க்கே!

Yesuvukkae Oppuviththaen – Yaavaiyum Thaaraalamaay Lyrics in English

Yesuvukkae oppuviththaen Yaavaiyum thaaraalamaay Entum avarodu thangi Nampi naesippaen meyyaay Oppuvikkiraேn oppuvikkiraேn Naesa ratchakaa naan yaavum Oppuvikkiraேn! Yesuvukkae oppuviththaen Avar paatham panninthaen Loka inpam yaavum vittaேn Ippo thaettaுkkollumaen Iyaevukkae oppuviththaen Muttaுm aatkonndarulum Naan um sontham neer en sontham Saatchiyaam thaevaaviyum Yesuvukkae oppuviththaen Naathaa atiyaenaiyum Anpu pelaththaal nirappi Ennaiyum aaseervathiyum Yesuvukkae oppuviththaen Thivya jvaalai veesuthae Poorana ratchaை paeraanantham Sathaa Sthoththiram avarkkae!

PowerPoint Presentation Slides for the song Yesuvukkae Oppuviththaen – Yaavaiyum Thaaraalamaay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvukkae Oppuviththaen – Yaavaiyum Thaaraalamaay PPT Yesuvukkae Oppuviththaen PPT

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் Yesuvukkae oppuviththaen யாவையும் தாராளமாய் Yaavaiyum thaaraalamaay என்றும் அவரோடு தங்கி Entum avarodu thangi நம்பி நேசிப்பேன் மெய்யாய் Nampi naesippaen meyyaay ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன் Oppuvikkiraேn oppuvikkiraேn நேச ரட்சகா நான் யாவும் Naesa ratchakaa naan yaavum ஒப்புவிக்கிறேன்! Oppuvikkiraேn! இயேசுவுக்கே ஒப்புவித்தேன் Yesuvukkae oppuviththaen அவர் பாதம் பணிந்தேன் Avar paatham panninthaen லோக இன்பம் யாவும் விட்டேன் Loka inpam yaavum vittaேn இப்போ தேற்றுக்கொள்ளுமேன் Ippo thaettaுkkollumaen இயேவுக்கே ஒப்புவித்தேன் Iyaevukkae oppuviththaen முற்றும் ஆட்கொண்டருளும் Muttaுm aatkonndarulum நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம் Naan um sontham neer en sontham சாட்சியாம் தேவாவியும் Saatchiyaam thaevaaviyum இயேசுவுக்கே ஒப்புவித்தேன் Yesuvukkae oppuviththaen நாதா அடியேனையும் Naathaa atiyaenaiyum அன்பு பெலத்தால் நிரப்பி Anpu pelaththaal nirappi என்னையும் ஆசீர்வதியும் Ennaiyum aaseervathiyum இயேசுவுக்கே ஒப்புவித்தேன் Yesuvukkae oppuviththaen திவ்ய ஜ்வாலை வீசுதே Thivya jvaalai veesuthae பூரண ரட்சை பேரானந்தம் Poorana ratchaை paeraanantham சதா ஸ்தோத்திரம் அவர்க்கே! Sathaa Sthoththiram avarkkae!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum