🏠 Lyrics Chords Bible

Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga - இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க

இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க

இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க
நாங்க ஸ்டாரு தானுங்க
இயேசு இல்லா வாழ்க்கை எல்லாம் ஸிரோ தானுங்க
சுத்த போரு தானுங்க
இயேசுவின் பேரை சொல்லி சரித்திரத்தை மாற்றுவோம்
இயேசுவின் நாமத்தாலே உலகத்தையே கலக்குவோம்
அவரே துணையே இயேசு போதுமே

பிறப்பது ஒரு முறை தான் இயேசு நமக்கு வேண்டுமே
வாழும் வாழ்க்கை எல்லாம் இயேசுவுக்கு சொந்தமே

பாவமான உலகத்திலே பாவ வாழ்க்கை வேண்டாமே
இயேசுவின் மகிமையிலே எல்லாமே ஜாலியே
துன்பம் இல்லையே வம்பும் இல்லையே
பஞ்சம் இல்லையே கண்ணீர் இல்லையே
வாருங்கையா பாடுங்கையா

கிறிஸ்துவுக்குள் வாழந்தாக்க வெற்றி நமக்கு உண்டுங்க
கிறிஸ்துவோட பேரைச் சொன்னா பேய்ந்தானே ஓடுங்க
பயமும் இல்லையே நடுக்கம் இல்லையே
கவலை இல்லையே கலக்கம் இல்லையே
அலை அலையாய் அற்புதம் நிறைநிறையாய் அதிசயம்

Yesuvodu Vaazhnthaaka – Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga Lyrics in English

Yesuvodu vaalnthaakka heero thaanunga Naanga sdaaru thaanunga Yesu illaa vaalkkai ellaam siro thaanunga Suththa poru thaanunga Yesuvin paerai solli sariththiraththai maattaுvom Yesuvin naamaththaalae ulakaththaiyae kalakkuvom Avarae thunnaiyae Yesu pothumae Pirappathu oru murai thaan Yesu namakku vaenndumae Vaalum vaalkkai ellaam Yesuvukku sonthamae Paavamaana ulakaththilae paava vaalkkai vaenndaamae Yesuvin makimaiyilae ellaamae jaaliyae Thunpam illaiyae vampum illaiyae Panjam illaiyae kannnneer illaiyae Vaarungaiyaa paadungaiyaa Kristhuvukkul vaalanthaakka vetti namakku unndunga Kristhuvoda paeraich sonnaa paeynthaanae odunga Payamum illaiyae nadukkam illaiyae Kavalai illaiyae kalakkam illaiyae Alai alaiyaay arputham nirainiraiyaay athisayam

PowerPoint Presentation Slides for the song Yesuvodu Vaazhnthaaka – Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvodu Vaazhnthaaka – Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga PPT Yesuvodu Vazhndhaaka Hero Thaanunga PPT

இயேசுவோடு வாழ்ந்தாக்க ஹீரோ தானுங்க Yesuvodu vaalnthaakka heero thaanunga நாங்க ஸ்டாரு தானுங்க Naanga sdaaru thaanunga இயேசு இல்லா வாழ்க்கை எல்லாம் ஸிரோ தானுங்க Yesu illaa vaalkkai ellaam siro thaanunga சுத்த போரு தானுங்க Suththa poru thaanunga இயேசுவின் பேரை சொல்லி சரித்திரத்தை மாற்றுவோம் Yesuvin paerai solli sariththiraththai maattaுvom இயேசுவின் நாமத்தாலே உலகத்தையே கலக்குவோம் Yesuvin naamaththaalae ulakaththaiyae kalakkuvom அவரே துணையே இயேசு போதுமே Avarae thunnaiyae Yesu pothumae பிறப்பது ஒரு முறை தான் இயேசு நமக்கு வேண்டுமே Pirappathu oru murai thaan Yesu namakku vaenndumae வாழும் வாழ்க்கை எல்லாம் இயேசுவுக்கு சொந்தமே Vaalum vaalkkai ellaam Yesuvukku sonthamae பாவமான உலகத்திலே பாவ வாழ்க்கை வேண்டாமே Paavamaana ulakaththilae paava vaalkkai vaenndaamae இயேசுவின் மகிமையிலே எல்லாமே ஜாலியே Yesuvin makimaiyilae ellaamae jaaliyae துன்பம் இல்லையே வம்பும் இல்லையே Thunpam illaiyae vampum illaiyae பஞ்சம் இல்லையே கண்ணீர் இல்லையே Panjam illaiyae kannnneer illaiyae வாருங்கையா பாடுங்கையா Vaarungaiyaa paadungaiyaa கிறிஸ்துவுக்குள் வாழந்தாக்க வெற்றி நமக்கு உண்டுங்க Kristhuvukkul vaalanthaakka vetti namakku unndunga கிறிஸ்துவோட பேரைச் சொன்னா பேய்ந்தானே ஓடுங்க Kristhuvoda paeraich sonnaa paeynthaanae odunga பயமும் இல்லையே நடுக்கம் இல்லையே Payamum illaiyae nadukkam illaiyae கவலை இல்லையே கலக்கம் இல்லையே Kavalai illaiyae kalakkam illaiyae அலை அலையாய் அற்புதம் நிறைநிறையாய் அதிசயம் Alai alaiyaay arputham nirainiraiyaay athisayam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum