Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics - Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics
Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics
Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics
Artist
Album
No Information
Keerthanaigal
Yesuvin Samugam Ethanai Aanantham Yesuvikai Jeevipathe Enakku Aanantham Tamil Christian Song Lyrics From the Album Keerthanaigal.
Yesuvin Samugam Ethanai Aanantham Christian Song in Tamil
இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்
இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்
1. இன்பம் இன்பம் உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே
பொங்கி பொங்கி பாத்திரம் நிரம்பி வழியுதே
புரண்டு புரண்டு சமாதானம் நதியாய் பாயுதே
உருண்டு உருண்டு பாவபாரம் ஓடி மறையுதே
2. கேட்க கேட்க வேதம் விசுவாசம் பெருகுதே
நினைக்க நினைக்க கல்வாரியை அன்பு பெருகுதே
பேச பேச அன்னியபாஷை பக்தி பெருகுதே
பாட பாட பரிசுத்தாவி நிறைவு பெருகுதே
3. ஜெபிக்க ஜெபிக்க மலைகளும் அசைந்து போகுதே
துதிக்க துதிக்க சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே
இயேசு இயேசு என் ரோகம் எல்லாம் தொலையுதே
இயேசு இயேசு ரத்தம் ரத்தம் சுத்தமாக்குதே
4. சகிக்க சகிக்க பாடுகளை பலன் பெருகுதே
சுமக்க சுமக்க சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
கொள்ள கொள்ள ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
சொல்ல சொல்ல சுவிசேஷம் அற்புதம் விளங்குதே
5. ஊற்றும் ஊற்றும் வாக்குத்தத்த பின்மாரி ஊற்றும்
வாரும் வாரும் வல்லமை விளங்கவே வாரும்
தாரும் தாரும் ஆவியின் வரங்களைத் தாரும்
போடும் போடும் பரிசுத்த அக்கினி போடும்
Now its easy to search lyrics, chords and notes
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Other Songs from Keerthanaigal Album
Aachariyame Athisayame Lyrics
Aanandhamaai Name Aarparipomae Lyrics
Aanantha Paadalgal Paadiduven Lyrics
Aanantha Paadalkal Paadiduvaen Lyrics
Aaraathippaen Naan Aathma Mannaalan Lyrics
Aasai Aginen Lyrics
Aathium Neerae Anthamum Lyrics
Aathumavae Sthothari Muzhu Lyrics
Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics
Aayiram Aayiram Paadalgalai Aaviyil Lyrics
Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Samugam Ethanai Aanantham Lyrics PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum