🏠 Lyrics Chords Bible

Yesuvin Pinnal Naanumselven - இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன்

சிலுவையே முன்னால்
உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே
என்றும் விடுதலையே

உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்
ஒப்புக் கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்

வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்
எதுவும் பிரிக்காது
வெற்றி வேந்தன் என் இயேசுவின் அனபால்
முற்றிலும் ஜெயம் பெறுவேன்
நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ
வாழ்வோ சாவோ வல்ல தூதரோ
பிரிக்கவே முடியாது

அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு
ஆட்சி செய்திடணும்
ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்
சபைகள் பொருகிடணும்
என் சொந்த தேசம் இயேசுவுக்கே
இயேசுதான் வழி என்கிற முழக்கம்
எங்கும் கேட்கணுமே

பழையன கடந்தன புதியன புகுந்தன்
பரலோக குடிமகன் நான்
மறுரூபமாகி மணவாளன் இயேசுவை
முகமுகமாய் காண்பேன்
இதயமெல்லாம் ஏங்குதைய்யா
இயேசுவே உந்தன் அன்பு நதியிலே
எந்நாளும் நீந்தணுமே

Yesuvin pinnal naanumselven Lyrics in English

Yesuvin pinnaal naan selvaen Thirumpi paarkka maattaேn Siluvaiyae munnaal Ulakamae pinnaal Yesu sinthiya iraththaththinaalae Entum viduthalaiyae Ulakaththin perumai selvaththin pattaு Ellaam uthari vittaேn Udal porul aavi utaimaikal yaavum Oppuk koduththu vittaேn Naan avar aalayam enakkullae Yesu Enna nadanthaalum evvaelaiyilum Eppothum thuthiththiduvaen Vaethanai nerukkam innalkal idarkal Ethuvum pirikkaathu Vetti vaenthan en Yesuvin anapaal Muttilum jeyam peraுvaen Nikalkinta kaalamo varukinta kaalamo Vaalvo saavo valla thootharo Pirikkavae mutiyaathu Akilamengilum aanndavar Yesu Aatchi seythidanum Aaviyil nirainthu saththiyam paesum Sabaikal porukidanum En sontha thaesam Yesuvukkae Yesuthaan vali enkira mulakkam Engum kaetkanumae Palaiyana kadanthana puthiyana pukunthan Paraloka kutimakan naan Maraுroopamaaki manavaalan Yesuvai Mukamukamaay kaannpaen Ithayamellaam aenguthaiyyaa Yesuvae unthan anpu nathiyilae Ennaalum neenthanumae

PowerPoint Presentation Slides for the song Yesuvin pinnal naanumselven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin pinnal naanumselven PPT Yesuvin Pinnal Naanumselven PPT

இயேசுவின் பின்னால் நான் செல்வேன் Yesuvin pinnaal naan selvaen திரும்பி பார்க்க மாட்டேன் Thirumpi paarkka maattaேn சிலுவையே முன்னால் Siluvaiyae munnaal உலகமே பின்னால் Ulakamae pinnaal இயேசு சிந்திய இரத்தத்தினாலே Yesu sinthiya iraththaththinaalae என்றும் விடுதலையே Entum viduthalaiyae உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று Ulakaththin perumai selvaththin pattaு எல்லாம் உதறி விட்டேன் Ellaam uthari vittaேn உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும் Udal porul aavi utaimaikal yaavum ஒப்புக் கொடுத்து விட்டேன் Oppuk koduththu vittaேn நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு Naan avar aalayam enakkullae Yesu என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் Enna nadanthaalum evvaelaiyilum எப்போதும் துதித்திடுவேன் Eppothum thuthiththiduvaen வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் Vaethanai nerukkam innalkal idarkal எதுவும் பிரிக்காது Ethuvum pirikkaathu வெற்றி வேந்தன் என் இயேசுவின் அனபால் Vetti vaenthan en Yesuvin anapaal முற்றிலும் ஜெயம் பெறுவேன் Muttilum jeyam peraுvaen நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ Nikalkinta kaalamo varukinta kaalamo வாழ்வோ சாவோ வல்ல தூதரோ Vaalvo saavo valla thootharo பிரிக்கவே முடியாது Pirikkavae mutiyaathu அகிலமெங்கிலும் ஆண்டவர் இயேசு Akilamengilum aanndavar Yesu ஆட்சி செய்திடணும் Aatchi seythidanum ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் Aaviyil nirainthu saththiyam paesum சபைகள் பொருகிடணும் Sabaikal porukidanum என் சொந்த தேசம் இயேசுவுக்கே En sontha thaesam Yesuvukkae இயேசுதான் வழி என்கிற முழக்கம் Yesuthaan vali enkira mulakkam எங்கும் கேட்கணுமே Engum kaetkanumae பழையன கடந்தன புதியன புகுந்தன் Palaiyana kadanthana puthiyana pukunthan பரலோக குடிமகன் நான் Paraloka kutimakan naan மறுரூபமாகி மணவாளன் இயேசுவை Maraுroopamaaki manavaalan Yesuvai முகமுகமாய் காண்பேன் Mukamukamaay kaannpaen இதயமெல்லாம் ஏங்குதைய்யா Ithayamellaam aenguthaiyyaa இயேசுவே உந்தன் அன்பு நதியிலே Yesuvae unthan anpu nathiyilae எந்நாளும் நீந்தணுமே Ennaalum neenthanumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum