🏠 Lyrics Chords Bible

Yesuvin Pinnae Pokath Thunninthaen - இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)
பின் நோக்கேன் நான் (2)

சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3)
பின் நோக்கேன் நான் (2)

கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3)
பின் நோக்கேன் நான் (2)

யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3)
பின் நோக்கேன் நான் (2)

Yesuvin Pinnae Pokath Thunninthaen Lyrics in English

Yesuvin pinnae pokath thunninthaen (3) Pin Nnokkaen naan (2) Siluvai en munnae , ulakam en pinnae (3) Pin Nnokkaen naan (2) Karththar en mithru saaththaan en sathru (3) Pin Nnokkaen naan (2) Yaesu en naesar maamsam en thosham (3) Pin Nnokkaen naan (2)

PowerPoint Presentation Slides for the song Yesuvin Pinnae Pokath Thunninthaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Pinnae Pokath Thunninthaen PPT

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3) Yesuvin pinnae pokath thunninthaen (3) பின் நோக்கேன் நான் (2) Pin Nnokkaen naan (2) சிலுவை என் முன்னே , உலகம் என் பின்னே (3) Siluvai en munnae , ulakam en pinnae (3) பின் நோக்கேன் நான் (2) Pin Nnokkaen naan (2) கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ரு (3) Karththar en mithru saaththaan en sathru (3) பின் நோக்கேன் நான் (2) Pin Nnokkaen naan (2) யேசு என் நேசர் மாம்சம் என் தோஷம் (3) Yaesu en naesar maamsam en thosham (3) பின் நோக்கேன் நான் (2) Pin Nnokkaen naan (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum