Yesuvin Namamae Melana - இயேசுவின் நாமமே மேலான
இயேசுவின் நாமமே மேலான
இயேசுவின் நாமமே
மேலான நாமமே
வல்லமையின் நாமமே
மகிமையின் நாமமே-2
1.வாசல்களை திறந்திடும்
இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும்
இயேசுவின் நாமமே-2
வானம் பூமி யாவும் படைத்த
சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே
இயேசுவின் நாமமே-2
2.அடைக்கலமாகிடும்
இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும்
இயேசுவின் நாமமே-2
வாதை துன்பம் நோய்கள் யாவும்
நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே
எங்கள் இயேசுவின் நாமமே-2
3.தடைகளை தகர்த்திடும்
இயேசுவின் நாமமே
தாபரமாகிடும்
இயேசுவின் நாமமே-2
அகில உலகை இரட்சித்திடும்
இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே
இயேசுவின் நாமமே-2-இயேசுவின்
இயேசுவின் நாமமே மேலான - Yesuvin Namamae Melana Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இயேசுவின் நாமமே மேலான - Yesuvin Namamae Melana
by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவின் நாமமே மேலான - Yesuvin Namamae Melana PPT Yesuvin Namamae Melana PPT
இயேசுவின் நாமமே மேலான - Yesuvin Namamae Melana Song Meaning
Name of Jesus
Supreme Name
Name of power
Name of glory itself-2
1. Opens doors
Name of Jesus
Edit routes
The Name of Jesus-2
Creator of heaven and earth
The name of creation itself
Supreme Name
The Name of Jesus-2
2. Shelter
Name of Jesus
Works wonders
The Name of Jesus-2
Diseases and sufferings are all diseases
Name of deletion
Name of power
In the name of our Jesus-2
3. Break down barriers
Name of Jesus
Will be excited
The Name of Jesus-2
Will save the whole world
The savior is the name
Name of glory
The name of Jesus-2-of Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum