🏠 Lyrics Chords Bible

Yesuvin Naamathai Potriduvom - இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்

1. கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்

2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்

3. யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

Yesuvin Naamathai Potriduvom Lyrics in English

Yesuvin naamaththai pottiduvom Entum avar thoothi saantiduvom 1. Karadumuradaana paathaiyil Kaal thadumaari aengukaiyil Karunnaiyaay paesi karamathai neetti Kaaththidum karamathai paadiduvom 2.paavaththin paaraththai neekkinaarae Saapaththin akoraththai pokkinaarae Saakaathathaana saavathai ventu Thaevakkumaaranai paadiduvom 3. Yorthaanai kadanthidum naeramathil Anaiththiduvaar avar maarpathinil Akkarai serththu akamakilvikkum Anparin naamaththai paadiduvom

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamathai Potriduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Naamathai Potriduvom PPT

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் Yesuvin naamaththai pottiduvom என்றும் அவர் தூதி சான்றிடுவோம் Entum avar thoothi saantiduvom 1. கரடுமுரடான பாதையில் 1. Karadumuradaana paathaiyil கால் தடுமாறி ஏங்குகையில் Kaal thadumaari aengukaiyil கருணையாய் பேசி கரமதை நீட்டி Karunnaiyaay paesi karamathai neetti காத்திடும் கரமதை பாடிடுவோம் Kaaththidum karamathai paadiduvom 2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே 2.paavaththin paaraththai neekkinaarae சாபத்தின் அகோரத்தை போக்கினாரே Saapaththin akoraththai pokkinaarae சாகாததான சாவதை வென்று Saakaathathaana saavathai ventu தேவக்குமாரனை பாடிடுவோம் Thaevakkumaaranai paadiduvom 3. யோர்தானை கடந்திடும் நேரமதில் 3. Yorthaanai kadanthidum naeramathil அனைத்திடுவார் அவர் மார்பதினில் Anaiththiduvaar avar maarpathinil அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும் Akkarai serththu akamakilvikkum அன்பரின் நாமத்தை பாடிடுவோம் Anparin naamaththai paadiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum