🏠 Lyrics Chords Bible

Yesuvin Naamam Ellaavattirkum - இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய் பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும்
இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர்
விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

Yesuvin Naamam Ellaavattirkum Lyrics in English

Yesuvin naamam ellaavattirkum Maelaana naamam Yesuvin naamam Ellaavattirkum maelaana naamam Yesuvin naamam Yesuvin naamam 1. Thuraiththanaththirkum athikaaraththirkum Paey pisaasin thanthiraththirkum Ellaavattirkum maelaana naamam Yesuvin naamam Yesuvin naamam 2. Vallamaikkum karththaththuvaththirkum Immaiyilum maraுmaiyilum Ellaavattirkum maelaana naamam Yesuvin naamam Yesuvin naamam 3. Sthoththirippeer sthoththirippeer Visuvaasippor sthoththirippeer Ellaavattirkum maelaana naamam Yesuvin naamam Yesuvin naamam

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamam Ellaavattirkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Naamam Ellaavattirkum PPT

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் Yesuvin naamam ellaavattirkum மேலான நாமம் இயேசுவின் நாமம் Maelaana naamam Yesuvin naamam எல்லாவற்றிற்கும் மேலான நாமம் Ellaavattirkum maelaana naamam இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் Yesuvin naamam Yesuvin naamam 1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் 1. Thuraiththanaththirkum athikaaraththirkum பேய் பிசாசின் தந்திரத்திற்கும் Paey pisaasin thanthiraththirkum எல்லாவற்றிற்கும் மேலான நாமம் Ellaavattirkum maelaana naamam இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் Yesuvin naamam Yesuvin naamam 2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் 2. Vallamaikkum karththaththuvaththirkum இம்மையிலும் மறுமையிலும் Immaiyilum maraுmaiyilum எல்லாவற்றிற்கும் மேலான நாமம் Ellaavattirkum maelaana naamam இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் Yesuvin naamam Yesuvin naamam 3. ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர் 3. Sthoththirippeer sthoththirippeer விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர் Visuvaasippor sthoththirippeer எல்லாவற்றிற்கும் மேலான நாமம் Ellaavattirkum maelaana naamam இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் Yesuvin naamam Yesuvin naamam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum