🏠 Lyrics Chords Bible

Yesuvin Marbil Naan - இயேசுவின் மார்பில் நான்

இயேசுவின் மார்பில் நான்

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2

2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும் – 2
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2
- வாழ்த்துவேன்

3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் – 2
- வாழ்த்துவேன்

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே – 2
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2

Yesuvin Marbil Naan - இயேசுவின் மார்பில் நான் Lyrics in English

1. Yesuvin maarpil naan saaynthumae Intum entum enthan jeeva paathaiyil – 2 Paarilae paadukal maranthu naan Paaduvaen en naesarai naan pottiyae – 2 Vaalththuvaen pottaுvaen ummai maathram Nnokki entum jeevippaen (Alleluya) – 2 2. Sothanaiyaal en ullam sornthidum Vaethanaiyaana vaelai vanthidum – 2 En mana paaram ellaam maaridum Tham kirupai entum ennai thaangidum – 2 - vaalththuvaen 3. Snaekithar ellaam kaivittitinum Naesaraal iyaesennotiruppathaal – 2 Mannnnilen vaalvai naan vittaேkiyae Mannavanaam Yesuvodu seruvaen – 2 - vaalththuvaen 4. Entum en vaennduthalkal kaetpaarae Entum en kannnneerai thutaippaarae – 2 Aelai en kashdam yaavum neengiyae Yesuvodu sernthu niththam entum vaaluvaen – 2

PowerPoint Presentation Slides for the song Yesuvin Marbil Naan - இயேசுவின் மார்பில் நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Marbil Naan - இயேசுவின் மார்பில் நான் PPT Yesuvin Marbil Naan PPT

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே 1. Yesuvin maarpil naan saaynthumae இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2 Intum entum enthan jeeva paathaiyil – 2 பாரிலே பாடுகள் மறந்து நான் Paarilae paadukal maranthu naan பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 Paaduvaen en naesarai naan pottiyae – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம் Vaalththuvaen pottaுvaen ummai maathram நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) – 2 Nnokki entum jeevippaen (Alleluya) – 2 2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும் 2. Sothanaiyaal en ullam sornthidum வேதனையான வேளை வந்திடும் – 2 Vaethanaiyaana vaelai vanthidum – 2 என் மன பாரம் எல்லாம் மாறிடும் En mana paaram ellaam maaridum தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2 Tham kirupai entum ennai thaangidum – 2 - வாழ்த்துவேன் - vaalththuvaen 3. ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும் 3. Snaekithar ellaam kaivittitinum நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2 Naesaraal iyaesennotiruppathaal – 2 மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே Mannnnilen vaalvai naan vittaேkiyae மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் – 2 Mannavanaam Yesuvodu seruvaen – 2 - வாழ்த்துவேன் - vaalththuvaen 4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே 4. Entum en vaennduthalkal kaetpaarae என்றும் என் கண்ணீரை துடைப்பாரே – 2 Entum en kannnneerai thutaippaarae – 2 ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே Aelai en kashdam yaavum neengiyae இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2 Yesuvodu sernthu niththam entum vaaluvaen – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum