🏠 Lyrics Chords Bible

Yesuvin Maarpinil - இயேசுவின் மார்பினில் சாருவேனே

இயேசுவின் மார்பினில் சாருவேனே


இயேசுவின் மார்பினில் – சாருவேனே
துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே


1. காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை
அன்பின் சொரூபி என் இயேசு நாதா


2. நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே


3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடீ சூட்டியே நின் சிரசில்


4. ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே

விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை

Yesuvin Maarpinil Lyrics in English

Yesuvin maarpinil – saaruvaenae Thunpam thukkam kannnneer – marappaenae 1. Kaarirul moodum naeraththinil Karththaa um paatham annti ninten Enthanai meettida unthanai Anpin soroopi en Yesu naathaa 2. Neesach siluvai meethinilae En paavam pokkath thongineerae Aaruyir naathanae eththanai vaathaikal Ennai neer manthaiyil serththidavae 3. Kalvaari naathaa nin iraththaththai Sinthineerae ippaavikkaaka Kaikaalkal aannikal kadaavappattathae Mulmutee soottiyae nin sirasil 4. Jeevanaith thantha en naesarae Oppuviththaen ennai umakkaay Karaththil aenthiyae porkireedam soottiyae Vinnnnilum serppeerae paaviyennai

PowerPoint Presentation Slides for the song Yesuvin Maarpinil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Maarpinil PPT

இயேசுவின் மார்பினில் – சாருவேனே Yesuvin maarpinil – saaruvaenae துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே Thunpam thukkam kannnneer – marappaenae 1. காரிருள் மூடும் நேரத்தினில் 1. Kaarirul moodum naeraththinil கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன் Karththaa um paatham annti ninten எந்தனை மீட்டிட உந்தனை Enthanai meettida unthanai அன்பின் சொரூபி என் இயேசு நாதா Anpin soroopi en Yesu naathaa 2. நீசச் சிலுவை மீதினிலே 2. Neesach siluvai meethinilae என் பாவம் போக்கத் தொங்கினீரே En paavam pokkath thongineerae ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள் Aaruyir naathanae eththanai vaathaikal என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே Ennai neer manthaiyil serththidavae 3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை 3. Kalvaari naathaa nin iraththaththai சிந்தினீரே இப்பாவிக்காக Sinthineerae ippaavikkaaka கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே Kaikaalkal aannikal kadaavappattathae முள்முடீ சூட்டியே நின் சிரசில் Mulmutee soottiyae nin sirasil 4. ஜீவனைத் தந்த என் நேசரே 4. Jeevanaith thantha en naesarae ஒப்புவித்தேன் என்னை உமக்காய் Oppuviththaen ennai umakkaay கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே Karaththil aenthiyae porkireedam soottiyae விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை Vinnnnilum serppeerae paaviyennai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum