🏠 Lyrics Chords Bible

Yesuvin Karangalai Pattrikonden - இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
எதற்கும் பயமில்லையே
இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4)

1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும்போதுமே

2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்

3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்

5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

Yesuvin Karangalai Pattrikonden Lyrics in English

Yesuvin karangalaip pattikkonntaen naan Yesuvin karangalaip pattikkonntaen Etharkum payamillaiyae Iniyum kavalai enakkillaiyae Alleluya (4) 1. Yesuvukkaay avamaanam aettaுk konntaen Inivarum palanmael Nnokkamaanaen Alinthu pokum paaraattu vaenndaamae Aravannaikkum Yesu pothumpothumae 2. Athiviraivil neengum intha upaththiravam Athikamaana kanamakimai unndaakkum Kaannkinta ellaamae aniththiyam Kaannaathavaikalo niththiyam 3. Pakaivarkku anpu kaatdiduvaen Veraுppavarkku nanmai seythiduvaen Sapippavarkku aasi kooriduvaen Thoottaுvorukkaaka jepiththiduvaen 5. Aatkonnda thaevanai nampukiraேn Avarukkul vaer konndu valarukiraேn Kotaikkaalam vanthaalum achchamillaiyae Varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae 6. Vaethaththil inpam kaannkinten Virumpi thiyaanam seykinten Vaaykkaalil nadappatta maram naan Vaalkkaiyellaam thavaraamal kani koduppaen

PowerPoint Presentation Slides for the song Yesuvin Karangalai Pattrikonden

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Karangalai Pattrikonden PPT

இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான் Yesuvin karangalaip pattikkonntaen naan இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் Yesuvin karangalaip pattikkonntaen எதற்கும் பயமில்லையே Etharkum payamillaiyae இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4) Iniyum kavalai enakkillaiyae Alleluya (4) 1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் 1. Yesuvukkaay avamaanam aettaுk konntaen இனிவரும் பலன்மேல் நோக்கமானேன் Inivarum palanmael Nnokkamaanaen அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே Alinthu pokum paaraattu vaenndaamae அரவணைக்கும் இயேசு போதும்போதுமே Aravannaikkum Yesu pothumpothumae 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் 2. Athiviraivil neengum intha upaththiravam அதிகமான கனமகிமை உண்டாக்கும் Athikamaana kanamakimai unndaakkum காண்கின்ற எல்லாமே அநித்தியம் Kaannkinta ellaamae aniththiyam காணாதவைகளோ நித்தியம் Kaannaathavaikalo niththiyam 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் 3. Pakaivarkku anpu kaatdiduvaen வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் Veraுppavarkku nanmai seythiduvaen சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் Sapippavarkku aasi kooriduvaen தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் Thoottaுvorukkaaka jepiththiduvaen 5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன் 5. Aatkonnda thaevanai nampukiraேn அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன் Avarukkul vaer konndu valarukiraேn கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே Kotaikkaalam vanthaalum achchamillaiyae வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே Varatchik kaalam vanthaalum kavalaiyillaiyae 6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன் 6. Vaethaththil inpam kaannkinten விரும்பி தியானம் செய்கின்றேன் Virumpi thiyaanam seykinten வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான் Vaaykkaalil nadappatta maram naan வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன் Vaalkkaiyellaam thavaraamal kani koduppaen

Yesuvin Karangalai Pattrikonden Song Meaning

I grasped the arms of Jesus
I grasped the arms of Jesus
Fear nothing
Hallelujah I'm Worried No More (4)

1. I accepted shame for Jesus
I am focused on future results
Do not want perishable praise
A loving Jesus is enough

2. This tribulation will soon pass away
Causes excessive weight gain
Everything seen is eternal
The unseen is eternal

3. I will show love to the enemy
I will do good to the hater
I will bless the curser
I will pray for the blasphemers

5. I believe in God who takes possession
Rooted in him and growing
Don't worry if summer comes
Don't worry if the dry season comes

6. I find pleasure in the scriptures
I like to meditate
I am the tree planted in the canal
I will bear fruit all my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum