🏠 Lyrics Chords Bible

Yesuvin Kaikal Kaakka - இயேசுவின் கைகள் காக்க

இயேசுவின் கைகள் காக்க

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்பகீதம்
பூரிப்புண்டாக்கிடும்

இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்

இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே

இயேசு என் இன்ப கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன்,
நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன்
அமர்ந்து ராக்காலம்
நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட

Yesuvin Kaikal Kaakka Lyrics in English

Yesuvin kaikal kaakka Maarpinil saaruvaen Paeranpin nilal soola Amarnthu sukippaen Palingu kadal meethum Maatchi nakarnintum Thootharin inpageetham Poorippunndaakkidum Yesuvin kaikal kaakka Maarpinil saaruvaen Paeranpin nilal soola Amarnthu sukippaen Yesuvin kaikal kaakka Paal lokin kavalai Sothanai paavak kaedum Thaakkaathu ullaththai Kashdam thukkam kannnneerum Kaannaamal neengumae Vathaikkum thunpam Nnovum Viraivil theerumae Yesu en inpa kottaை Enakkaay maanntoorai Saarnthentum nirpaen, Neerae niththiya kanmalai Kaaththiruppaen Amarnthu raakkaalam Neengida Paerinpa karai sera Maa jothi thontida

PowerPoint Presentation Slides for the song Yesuvin Kaikal Kaakka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvin Kaikal Kaakka PPT

இயேசுவின் கைகள் காக்க Yesuvin kaikal kaakka மார்பினில் சாருவேன் Maarpinil saaruvaen பேரன்பின் நிழல் சூழ Paeranpin nilal soola அமர்ந்து சுகிப்பேன் Amarnthu sukippaen பளிங்கு கடல் மீதும் Palingu kadal meethum மாட்சி நகர்நின்றும் Maatchi nakarnintum தூதரின் இன்பகீதம் Thootharin inpageetham பூரிப்புண்டாக்கிடும் Poorippunndaakkidum இயேசுவின் கைகள் காக்க Yesuvin kaikal kaakka மார்பினில் சாருவேன் Maarpinil saaruvaen பேரன்பின் நிழல் சூழ Paeranpin nilal soola அமர்ந்து சுகிப்பேன் Amarnthu sukippaen இயேசுவின் கைகள் காக்க Yesuvin kaikal kaakka பாழ் லோகின் கவலை Paal lokin kavalai சோதனை பாவக் கேடும் Sothanai paavak kaedum தாக்காது உள்ளத்தை Thaakkaathu ullaththai கஷ்டம் துக்கம் கண்ணீரும் Kashdam thukkam kannnneerum காணாமல் நீங்குமே Kaannaamal neengumae வதைக்கும் துன்பம் நோவும் Vathaikkum thunpam Nnovum விரைவில் தீருமே Viraivil theerumae இயேசு என் இன்ப கோட்டை Yesu en inpa kottaை எனக்காய் மாண்டோரை Enakkaay maanntoorai சார்ந்தென்றும் நிற்பேன், Saarnthentum nirpaen, நீரே நித்திய கன்மலை Neerae niththiya kanmalai காத்திருப்பேன் Kaaththiruppaen அமர்ந்து ராக்காலம் Amarnthu raakkaalam நீங்கிட Neengida பேரின்ப கரை சேர Paerinpa karai sera மா ஜோதி தோன்றிட Maa jothi thontida

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum