🏠 Lyrics Chords Bible

Yesuve Yesuve - இயேசுவே இயேசுவே

இயேசுவே இயேசுவே

இயேசுவே இயேசுவே
என் தேவன் நீரல்லோ
என் மேய்ப்பர் நீரல்லோ
இயேசுவே இயேசுவே
என் கண்ணீரெல்லாம் துடைப்பவரே

யோபின் சோதனை வந்தாலும்
அக்கினி நம்மை சூழ்ந்தாலும்
தேவன் என்னை கைவிட மாட்டார்
என் கால்கள் தளர்ந்து போனாலும்
என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும்
என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார்

கோலியாத்கள் வந்தாலும்
சிங்க குகையில் இருந்தாலும் – நான்
சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன்
கொடுத்த கர்த்தர் எடுத்தார்
எல்லாம் எனது நன்மைக்கே
என் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே

கெத்செமனேயின் நடுவிலும்
பிலாத்துவின் வாரிலும் – என்
தேவன் என்னைக் கைவிடமாட்டார்
பேதுரு விட்டு விலகினாலும்
சிலுவையில் என்னை அறைந்தாலும்
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

Yesuve yesuve Lyrics in English

Yesuvae Yesuvae En Dhevan neerallo En maeyppar neerallo Yesuvae Yesuvae En kannnneerellaam thutaippavarae Yopin sothanai vanthaalum Akkini nammai soolnthaalum Dhevan ennai kaivida maattar En kaalkal thalarnthu ponaalum En nannparkal ennai veraுththaalum En naesar ennaith thaangi nadaththuvaar Koliyaathkal vanthaalum Singa kukaiyil irunthaalum – naan Saampalilirunthu aluthu pulampuvaen Koduththa Karththar eduththaar Ellaam enathu nanmaikkae En kannnneerellaam avar pannikkae Kethsemanaeyin naduvilum Pilaaththuvin vaarilum – en Dhevan ennaik kaividamaattar Paethuru vittu vilakinaalum Siluvaiyil ennai arainthaalum Alaiththa Dhevan unnmaiyullavar

PowerPoint Presentation Slides for the song Yesuve yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuve yesuve PPT Yesuve Yesuve PPT

இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae என் தேவன் நீரல்லோ En Dhevan neerallo என் மேய்ப்பர் நீரல்லோ En maeyppar neerallo இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae என் கண்ணீரெல்லாம் துடைப்பவரே En kannnneerellaam thutaippavarae யோபின் சோதனை வந்தாலும் Yopin sothanai vanthaalum அக்கினி நம்மை சூழ்ந்தாலும் Akkini nammai soolnthaalum தேவன் என்னை கைவிட மாட்டார் Dhevan ennai kaivida maattar என் கால்கள் தளர்ந்து போனாலும் En kaalkal thalarnthu ponaalum என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும் En nannparkal ennai veraுththaalum என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார் En naesar ennaith thaangi nadaththuvaar கோலியாத்கள் வந்தாலும் Koliyaathkal vanthaalum சிங்க குகையில் இருந்தாலும் – நான் Singa kukaiyil irunthaalum – naan சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன் Saampalilirunthu aluthu pulampuvaen கொடுத்த கர்த்தர் எடுத்தார் Koduththa Karththar eduththaar எல்லாம் எனது நன்மைக்கே Ellaam enathu nanmaikkae என் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே En kannnneerellaam avar pannikkae கெத்செமனேயின் நடுவிலும் Kethsemanaeyin naduvilum பிலாத்துவின் வாரிலும் – என் Pilaaththuvin vaarilum – en தேவன் என்னைக் கைவிடமாட்டார் Dhevan ennaik kaividamaattar பேதுரு விட்டு விலகினாலும் Paethuru vittu vilakinaalum சிலுவையில் என்னை அறைந்தாலும் Siluvaiyil ennai arainthaalum அழைத்த தேவன் உண்மையுள்ளவர் Alaiththa Dhevan unnmaiyullavar

Yesuve yesuve Song Meaning

Jesus is Jesus
My God is water
Water my shepherd
Jesus is Jesus
You are the one who wipes all my tears

Even when Job was tested
Even if fire surrounds us
God will not forsake me
Even if my legs go limp
Even if my friends hate me
My Nesser will sustain me

Even if the Goliaths come
Even in the lion's den – me
I will cry and wail from the ashes
The Lord who gave took away
Everything is for my benefit
All my tears are for his work

And in the midst of Gethsemane
On Pilate's side – N
God will not forsake me
Even though Peter left
Even if they nailed me to the cross
The God who called is faithful

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum