🏠 Lyrics Chords Bible

Yesuve Unnai Kaanamal - இயேசுவே உன்னை காணாமல்

இயேசுவே உன்னை காணாமல்

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னை காணாமல்
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது

கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காது
உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது
ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது
உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது
உள்ளம் அடங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது

உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது
தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது
கரங்களை பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது
சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது
ஆறுதல் எனக்கேது

இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது

இயேசுவே உன்னை காணாமல் - Yesuve Unnai Kaanamal Lyrics in English

Yesuvae unnai kaannaamal – Yesuve Unnai Kaanamal Yesuvae unnai kaannaamal Yesuvae unnai kaannaamal imaikal urangaathu Yesuvae unnai kaannaamal imaikal urangaathu [2] Sukam tharum un moli kaetkkaamal sumaikal irangaathu Sumaikal irangaathu Yesuvae unnai kaannaamal imaikal urangaathu Kadalinai sentu seraamal nathikal adangaathu Udal enum koottinil seraamal uyirkal vaalaathu Oorinai vanthu ataiyaamal paathaikal mutiyaathu Unnai kanndu paesaamal ullam adangaathu Yesuvae Yesuvae ullam adangaathu Ullam adangaathu Yesuvae unnai kaannaamal imaikal urangaathu Uyir tharum tholamai illaamal uravukal thodaraathu Thaangidum setikal illaamal kotikal padaraathu Karangalai pitiththu nadakkaamal paathaiyil palamaethu Sirakathan nilalil amaraamal aaraுthal enakkaethu Yesuvae Yesuvae aaraுthal enakkaethu Aaraுthal enakkaethu Yesuvae unnai kaannaamal imaikal urangaathu Sukam tharum un moli kaetkaamal sumaikal irangaathu Sumaikal irangaathu Sukam tharum un moli kaetkkaamal sumaikal irangaathu Sumaikal irangaathu Yesuvae unnai kaannaamal imaikal urangaathu

PowerPoint Presentation Slides for the song இயேசுவே உன்னை காணாமல் - Yesuve Unnai Kaanamal

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவே உன்னை காணாமல் - Yesuve Unnai Kaanamal PPT Yesuve Unnai Kaanamal PPT

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Yesuvae unnai kaannaamal – Yesuve Unnai Kaanamal இயேசுவே உன்னை காணாமல் Yesuvae unnai kaannaamal இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது Yesuvae unnai kaannaamal imaikal urangaathu இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2] Yesuvae unnai kaannaamal imaikal urangaathu [2] சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது Sukam tharum un moli kaetkkaamal sumaikal irangaathu சுமைகள் இறங்காது Sumaikal irangaathu இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது Yesuvae unnai kaannaamal imaikal urangaathu கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காது Kadalinai sentu seraamal nathikal adangaathu உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது Udal enum koottinil seraamal uyirkal vaalaathu ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது Oorinai vanthu ataiyaamal paathaikal mutiyaathu உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது Unnai kanndu paesaamal ullam adangaathu இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது Yesuvae Yesuvae ullam adangaathu உள்ளம் அடங்காது Ullam adangaathu இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது Yesuvae unnai kaannaamal imaikal urangaathu உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது Uyir tharum tholamai illaamal uravukal thodaraathu தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது Thaangidum setikal illaamal kotikal padaraathu கரங்களை பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது Karangalai pitiththu nadakkaamal paathaiyil palamaethu சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது Sirakathan nilalil amaraamal aaraுthal enakkaethu இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது Yesuvae Yesuvae aaraுthal enakkaethu ஆறுதல் எனக்கேது Aaraுthal enakkaethu இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது Yesuvae unnai kaannaamal imaikal urangaathu சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது Sukam tharum un moli kaetkaamal sumaikal irangaathu சுமைகள் இறங்காது Sumaikal irangaathu சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது Sukam tharum un moli kaetkkaamal sumaikal irangaathu சுமைகள் இறங்காது Sumaikal irangaathu இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது Yesuvae unnai kaannaamal imaikal urangaathu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum