Yesuve Ummai Uyathiduven - இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மைப் பாடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை-ஐயா
நீர் தான் என் தஞ்சமே
நீர் தான் என் கோட்டையே
துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
நீரே என் ஆதாரமே
நீரே என் துனையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே
நீர் தான் என் பெலன்
நீர் தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து கவலை போக்கி
ஆறுதல் அளிப்பவரே
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven Lyrics in English
PowerPoint Presentation Slides for the song இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven
by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven PPT Yesuve Ummai Uyathiduven PPT
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன் -Yesuve Ummai Uyathiduven Song Meaning
Jesus I will lift you up
I will sing of you my love
For all the good things you have done
Adoration to you
Adoration to you, sir
You are my refuge
You are my fortress
Lift me up in times of trouble
He who carries it on his shoulder
You are my source
You are my friend
Driven to depend on tiring time
Gracious One
You are my strength
You are my comfort
Wipe away the tears and worry
Comforter
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum