🏠 Lyrics Chords Bible

Yesuve Kirubasana Pathiye - யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட

யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட

யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
இழிஞன் எனை மீட்டருள்,
ஏசுவே, கிரு பாசனப்பதியே.

1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு

2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு

3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி
தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, — யேசு

4. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்;
எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, — யேசு

Yesuve Kirubasana Pathiye, Ketta Lyrics in English

Yaesuvae, kiru paasanappathiyae, ketta Ilinjan enai meettarul, Aesuvae, kiru paasanappathiyae. 1. Kaasiniyil unnai anti, thaasan enakkaatharavu Kanntilaen, saruva valla manndalaathipaa! Naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu Niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi, — yaesu 2. Paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum, Pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen; Theeyarai meetkum porulaay naeyam uttaுthiram vitta Thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki, — yaesu 3.siraippaduththina vattaைch siraiyaakki vittaathi Theeramulla engalupa kaara vallalae, Kurai aethunai anntinork kiraivaa? Enaich sathikkum Kuttangal aravae theerththu, muttaுmutiyak kann paarththu, — yaesu 4. Pollaa ulakam athil nallaar evarum illai, Punnnniyanae, un saranam nannnni anntinaen; Ellaarkkul ellaamnee allo enakkuthavi? Innaal arul purinthu un aaviyaich sorinthu, — yaesu

PowerPoint Presentation Slides for the song Yesuve Kirubasana Pathiye, Ketta

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuve Kirubasana Pathiye, Ketta PPT Yesuve Kirubasana Pathiye PPT

யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட Yaesuvae, kiru paasanappathiyae, ketta இழிஞன் எனை மீட்டருள், Ilinjan enai meettarul, ஏசுவே, கிரு பாசனப்பதியே. Aesuvae, kiru paasanappathiyae. 1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு 1. Kaasiniyil unnai anti, thaasan enakkaatharavu கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! Kanntilaen, saruva valla manndalaathipaa! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து Naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு Niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi, — yaesu 2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும், 2. Paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum, பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்; Pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen; தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட Theeyarai meetkum porulaay naeyam uttaுthiram vitta தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு Thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki, — yaesu 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி 3.siraippaduththina vattaைch siraiyaakki vittaathi தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே, Theeramulla engalupa kaara vallalae, குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும் Kurai aethunai anntinork kiraivaa? Enaich sathikkum குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, — யேசு Kuttangal aravae theerththu, muttaுmutiyak kann paarththu, — yaesu 4. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை, 4. Pollaa ulakam athil nallaar evarum illai, புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்; Punnnniyanae, un saranam nannnni anntinaen; எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி? Ellaarkkul ellaamnee allo enakkuthavi? இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, — யேசு Innaal arul purinthu un aaviyaich sorinthu, — yaesu

Yesuve Kirubasana Pathiye, Ketta Song Meaning

Yeshua, Lord Jesus Christ, bad
Save me, scoundrel.
Jesus, Lord Jesus Christ.

1. Apart from you in Cassini, Dasan is my support
Kandilene, Charuva Valla Mandalathipa!
Be kind to the poor, keep evil from approaching
Eternally, correct me and put me to repentance, — Jesus

2. In imprisoning demons and asking for injuries,
I became a entangled Turk;
Neyam appeared as a ransom for Theer
O God, remove all evil from my eyes, — Jesus

3. The one who imprisoned the prisoners
O our infinite helper,
Is there any deficiency? intrigues me
Crimes solved by charity, seeing with perfect eyes, — Jesus

4. An evil world has no good in it,
O holy one, I have loved your verse;
Are you everything in everyone or help me?
This day, understand the grace and pour out your spirit, — Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum