🏠 Lyrics Chords Bible

Yesuve Kalvariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்னை

இயேசுவே கல்வாரியில் என்னை

இயேசுவே கல்வாரியில் என்னை
வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்

மீட்பரே, மீட்பரே,
எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே!

2.பாவியேன் கல்வாரியில்
இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே

3.இரட்சகா கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக

4.இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே

இயேசுவே கல்வாரியில் என்னை - Yesuve Kalvariyil Ennai Lyrics in English

Yesuvae kalvaariyil ennai Vaiththukkollum Paavam pokkum iraththamaam Thivviya oottaைk kaattum Meetparae, meetparae, Enthan maenmai neerae Vinnnnil vaalumalavum Nanmai seykuveerae! 2.paaviyaen kalvaariyil Iratchippaip pettenae Njaanajothi thontavum Kanndu pooriththaenae 3.iratchakaa kalvaariyin Kaatchi kanntoonaaka Pakthiyodu jeevikka Ennai aalveeraaka 4.innamum kalvaariyil Aavalaay nirpaenae Pinpu motcha lokaththil Entum vaaluvaenae

PowerPoint Presentation Slides for the song இயேசுவே கல்வாரியில் என்னை - Yesuve Kalvariyil Ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவே கல்வாரியில் என்னை - Yesuve Kalvariyil Ennai PPT Yesuve Kalvariyil Ennai PPT

இயேசுவே கல்வாரியில் என்னை Yesuvae kalvaariyil ennai வைத்துக்கொள்ளும் Vaiththukkollum பாவம் போக்கும் இரத்தமாம் Paavam pokkum iraththamaam திவ்விய ஊற்றைக் காட்டும் Thivviya oottaைk kaattum மீட்பரே, மீட்பரே, Meetparae, meetparae, எந்தன் மேன்மை நீரே Enthan maenmai neerae விண்ணில் வாழுமளவும் Vinnnnil vaalumalavum நன்மை செய்குவீரே! Nanmai seykuveerae! 2.பாவியேன் கல்வாரியில் 2.paaviyaen kalvaariyil இரட்சிப்பைப் பெற்றேனே Iratchippaip pettenae ஞானஜோதி தோன்றவும் Njaanajothi thontavum கண்டு பூரித்தேனே Kanndu pooriththaenae 3.இரட்சகா கல்வாரியின் 3.iratchakaa kalvaariyin காட்சி கண்டோனாக Kaatchi kanntoonaaka பக்தியோடு ஜீவிக்க Pakthiyodu jeevikka என்னை ஆள்வீராக Ennai aalveeraaka 4.இன்னமும் கல்வாரியில் 4.innamum kalvaariyil ஆவலாய் நிற்பேனே Aavalaay nirpaenae பின்பு மோட்ச லோகத்தில் Pinpu motcha lokaththil என்றும் வாழுவேனே Entum vaaluvaenae

இயேசுவே கல்வாரியில் என்னை - Yesuve Kalvariyil Ennai Song Meaning

Jesus is me at Calvary
will keep
It is the blood that takes away sin
Shows divvya spring

Savior, Savior,
Whose glory art Thou
Live in space
Do good!

2. I died on Calvary
I got salvation
Jnanajyoti appears
Excited to see

3. The Redeemer of Calvary
As the display shows
To live with devotion
Make me a man

4. Still at Calvary
Be excited
Then in Moksha Loka
I will live forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum