🏠 Lyrics Chords Bible

Yesuve En Ellaam Neere - இயேசுவே என் எல்லாம் நீரே

இயேசுவே என் எல்லாம் நீரே

இயேசுவே (3) என் எல்லாம் நீரே

சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும்
எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார்
சத்தமாக சொன்னாலும் secretஆக சொன்னாலும்
என் குரலை என்றும் அவர் கேட்கிறார்

என்னை frontல, backகுல sideல மேல கீழ காக்கிறார்
ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார்

வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதபடியே
நானோ எம்மாத்திரம்
என்னை அவர் நினைத்திடவே

வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றே
போதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை frontல

இயேசுவே என் எல்லாம் நீரே - Yesuve En Ellaam Neere Lyrics in English

Yesuvae (3) en ellaam neerae Suththi suththi vanthaalum oridaththil nintalum Eppoluthum Yesu ennai kaakkiraar Saththamaaka sonnaalum secretaaka sonnaalum En kuralai entum avar kaetkiraar Ennai frontla, backkula sidela maela geela kaakkiraar Rompa saanthamaa, kopamaa aluthapati sonnaalum kaetkiraar Vaanam avar singaasanam Poomi avar paathapatiyae Naano emmaaththiram Ennai avar ninaiththidavae Vaenndum (2) avar pirasannam inte Pothum (2) avar kirupai onte – ennai frontla

PowerPoint Presentation Slides for the song இயேசுவே என் எல்லாம் நீரே - Yesuve En Ellaam Neere

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவே என் எல்லாம் நீரே - Yesuve En Ellaam Neere PPT Yesuve En Ellaam Neere PPT

இயேசுவே (3) என் எல்லாம் நீரே Yesuvae (3) en ellaam neerae சுத்தி சுத்தி வந்தாலும் ஒரிடத்தில் நின்றாலும் Suththi suththi vanthaalum oridaththil nintalum எப்பொழுதும் இயேசு என்னை காக்கிறார் Eppoluthum Yesu ennai kaakkiraar சத்தமாக சொன்னாலும் secretஆக சொன்னாலும் Saththamaaka sonnaalum secretaaka sonnaalum என் குரலை என்றும் அவர் கேட்கிறார் En kuralai entum avar kaetkiraar என்னை frontல, backகுல sideல மேல கீழ காக்கிறார் Ennai frontla, backkula sidela maela geela kaakkiraar ரொம்ப சாந்தமா, கோபமா அழுதபடி சொன்னாலும் கேட்கிறார் Rompa saanthamaa, kopamaa aluthapati sonnaalum kaetkiraar வானம் அவர் சிங்காசனம் Vaanam avar singaasanam பூமி அவர் பாதபடியே Poomi avar paathapatiyae நானோ எம்மாத்திரம் Naano emmaaththiram என்னை அவர் நினைத்திடவே Ennai avar ninaiththidavae வேண்டும் (2) அவர் பிரசன்னம் இன்றே Vaenndum (2) avar pirasannam inte போதும் (2) அவர் கிருபை ஒன்றே – என்னை frontல Pothum (2) avar kirupai onte – ennai frontla

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum