🏠 Lyrics Chords Bible

Yesuvale Pidikkappattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்லை
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு…என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த

3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்

4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்

5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - Yesuvale Pidikkappattavan Lyrics in English

Yesuvaalae pitikkappattavan – Yesuvale Pidikkappattavan Yesuvaalae pitikkappattavan Avar iraththathaalae kaluvappattavan Enakkentu ethuvumillai Ippoomi sonthamilla Ellaamae Yesu…en Yesu Ellaam Yesu Yesu Yesu 1. Paralokam thaayveedu Athaith thaeti nee odu Oruvarum alinthu pokaamalae Thaayakam vara vaenndum thappaamalae 2. Anthakaara irulinintu Aachchariya olikkalaiththaar Alaiththavar punnnniyangal ariviththida Atimaiyai therintheduththaar – intha 3. Paadukal anupavippaen Paraloka thaevanukkaay Kristhuvin makimai velippadum naalil Kalirkoor;nthu makilnthiruppaen – naan 4. Ilaapamaana anaiththaiyumae Nashdamentu karuthukinten Yesuvai arikinta thaakaththinaal Ellaamae ilanthu vittaேn naan 5. Pinnaanavai maranthaen Munnaanavai naatinaen En naesar tharukinta parisukkaaka Ilakkai Nnokkith thodarukinten 6. Neethiyai virumpukiraேn Akkiramam veraுkkiraேn Aanantha thaila apishaekaththaal Anuthinam nirampukiraேn

PowerPoint Presentation Slides for the song இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - Yesuvale Pidikkappattavan

by clicking the fullscreen button in the Top left. Or you can download இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - Yesuvale Pidikkappattavan PPT Yesuvale Pidikkappattavan PPT

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – Yesuvale Pidikkappattavan Yesuvaalae pitikkappattavan – Yesuvale Pidikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Yesuvaalae pitikkappattavan அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன் Avar iraththathaalae kaluvappattavan எனக்கென்று எதுவுமில்லை Enakkentu ethuvumillai இப்பூமி சொந்தமில்ல Ippoomi sonthamilla எல்லாமே இயேசு…என் இயேசு Ellaamae Yesu…en Yesu எல்லாம் இயேசு இயேசு இயேசு Ellaam Yesu Yesu Yesu 1. பரலோகம் தாய்வீடு 1. Paralokam thaayveedu அதைத் தேடி நீ ஓடு Athaith thaeti nee odu ஒருவரும் அழிந்து போகாமலே Oruvarum alinthu pokaamalae தாயகம் வர வேண்டும் தப்பாமலே Thaayakam vara vaenndum thappaamalae 2. அந்தகார இருளினின்று 2. Anthakaara irulinintu ஆச்சரிய ஒளிக்கழைத்தார் Aachchariya olikkalaiththaar அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட Alaiththavar punnnniyangal ariviththida அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த Atimaiyai therintheduththaar – intha 3. பாடுகள் அநுபவிப்பேன் 3. Paadukal anupavippaen பரலோக தேவனுக்காய் Paraloka thaevanukkaay கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் Kristhuvin makimai velippadum naalil களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான் Kalirkoor;nthu makilnthiruppaen – naan 4. இலாபமான அனைத்தையுமே 4. Ilaapamaana anaiththaiyumae நஷ்டமென்று கருதுகின்றேன் Nashdamentu karuthukinten இயேசுவை அறிகின்ற தாகத்தினால் Yesuvai arikinta thaakaththinaal எல்லாமே இழந்து விட்டேன் நான் Ellaamae ilanthu vittaேn naan 5. பின்னானவை மறந்தேன் 5. Pinnaanavai maranthaen முன்னானவை நாடினேன் Munnaanavai naatinaen என் நேசர் தருகின்ற பரிசுக்காக En naesar tharukinta parisukkaaka இலக்கை நோக்கித் தொடருகின்றேன் Ilakkai Nnokkith thodarukinten 6. நீதியை விரும்புகிறேன் 6. Neethiyai virumpukiraேn அக்கிரமம் வெறுக்கிறேன் Akkiramam veraுkkiraேn ஆனந்த தைல அபிஷேகத்தால் Aanantha thaila apishaekaththaal அனுதினம் நிரம்புகிறேன் Anuthinam nirampukiraேn

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - Yesuvale Pidikkappattavan Song Meaning

Caught by Jesus himself – Yesuvale Pidikkappattavan

Captured by Jesus
He is washed by blood
Nothing for me
This land is not owned
Everything is Jesus…my Jesus
Everything is Jesus Jesus Jesus

1. Heaven is the motherland
You run in search of it
Without anyone perishing
We must come home

2. In the twilight
He beamed in surprise
May the inviter announce the merits
He recognized the slave – this

3. Enjoy the songs
To the heavenly God
In the day when Christ's glory shall be revealed
I would have been happy to be happy – I am

4. Everything that is profitable
I consider it a loss
By thirsting to know Jesus
I have lost everything

5. I forgot the following
I sought the former
For the gift of my beloved
I continue towards the goal

6. Love justice
I hate iniquity
By anointing Ananda Taila
I am getting full everyday

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar