🏠 Lyrics Chords Bible

Yesuvai Pol Oru - இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்

இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்

Yesuvai Pol Oru
இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்
கண்டது இல்லையே இல்லையே

அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார்
ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார்

உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார்
பதிலை தந்து பரவசமாக்குவார்

வழியை காண்பித்தார் வாழ வைத்தார்
வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார்

கைவிட மாட்டார் விலகிட மாட்டார்
மரணம் வரையில் கூடவே இருப்பார்
மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார்

சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர்
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர்

Yesuvai Pol Oru Lyrics in English

Yesuvai Pol Oru Yesuvai pol oru theyvaththai naan entum Kanndathu illaiyae illaiyae Arputham seypavar athisayam kaannpippaar Aalosanai thanthu aachchariyamaakkuvaar Upaththiravam neekkuvaar katharalaik kaetpaar Pathilai thanthu paravasamaakkuvaar Valiyai kaannpiththaar vaala vaiththaar Vaalvukku thaevaiyaana ellaamae thanthaar Kaivida maattar vilakida maattar Maranam varaiyil koodavae iruppaar Maranaththirku pinnae avarodu vaippaar Siluvai sumanthavar paadukal aettavar Enakkaaka mariththu uyirodu elunthavar

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Oru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvai Pol Oru PPT

Yesuvai Pol Oru இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும் Yesuvai pol oru theyvaththai naan entum கண்டது இல்லையே இல்லையே Kanndathu illaiyae illaiyae அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார் Arputham seypavar athisayam kaannpippaar ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார் Aalosanai thanthu aachchariyamaakkuvaar உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார் Upaththiravam neekkuvaar katharalaik kaetpaar பதிலை தந்து பரவசமாக்குவார் Pathilai thanthu paravasamaakkuvaar வழியை காண்பித்தார் வாழ வைத்தார் Valiyai kaannpiththaar vaala vaiththaar வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார் Vaalvukku thaevaiyaana ellaamae thanthaar கைவிட மாட்டார் விலகிட மாட்டார் Kaivida maattar vilakida maattar மரணம் வரையில் கூடவே இருப்பார் Maranam varaiyil koodavae iruppaar மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார் Maranaththirku pinnae avarodu vaippaar சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர் Siluvai sumanthavar paadukal aettavar எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர் Enakkaaka mariththu uyirodu elunthavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum