🏠 Lyrics Chords Bible

Yesuvai Nampinor Maanndathillai - இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திட
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதில்லை தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் — நெஞ்சமே

3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே
ஜெய கம்பீரமே உனக்குண்டே — நெஞ்சமே

4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் — நெஞ்சமே

5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றும் அழிந்திட விட்டு விடார்
தம் சமூகம் நித்திய பேரின்பமே
சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே — நெஞ்சமே

6. அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே — நெஞ்சமே

Yesuvai Nampinor Maanndathillai Lyrics in English

1. Yesuvai nampinor maanndathillai Ennenna thunpangal naerittalum Singaththin vaayintum iratchippaar Pangam varaathunnai aaseervathippaar nenjamae nee anjidaathae Nampinoraik kirupai soolnthida Immattum kaaththavar immaanuvael Innamum kaaththunnai nadaththuvaar 2. Naasiyil suvaasamulla maantharai Nampuvathillai tham aalosanai Kora payangara kaattatiththum Kanmalaimael kattum veedu nirkum — nenjamae 3. Yesuvin naamaththil jeyam pette Aekip paranthidum paktharotae Sernthentum vaalththidum aikkiyaththilae Jeya kampeeramae unakkunntae — nenjamae 4. Visvaasaththaal neethimaan pilaippaan Varatchi mikuntha kaalaththilum Pakthan valathu paarisaththilae Karththan thaam nirpathaal asainthidaan — nenjamae 5. Aelai un aaththumaa paathaalaththil Entum alinthida vittu vidaar Tham samookam niththiya paerinpamae Sampoorana aanantham pongidumae — nenjamae 6. Angae anaeka vaasasthalangal Anpin pithaa veettil jolikkuthae Naerththiyaana idangalil unthan Niththiya pangu kitaiththidumae — nenjamae

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nampinor Maanndathillai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvai Nampinor Maanndathillai PPT

1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை 1. Yesuvai nampinor maanndathillai என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் Ennenna thunpangal naerittalum சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார் Singaththin vaayintum iratchippaar பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் Pangam varaathunnai aaseervathippaar நெஞ்சமே நீ அஞ்சிடாதே nenjamae nee anjidaathae நம்பினோரைக் கிருபை சூழ்ந்திட Nampinoraik kirupai soolnthida இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் Immattum kaaththavar immaanuvael இன்னமும் காத்துன்னை நடத்துவார் Innamum kaaththunnai nadaththuvaar 2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை 2. Naasiyil suvaasamulla maantharai நம்புவதில்லை தம் ஆலோசனை Nampuvathillai tham aalosanai கோர பயங்கர காற்றடித்தும் Kora payangara kaattatiththum கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் — நெஞ்சமே Kanmalaimael kattum veedu nirkum — nenjamae 3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே 3. Yesuvin naamaththil jeyam pette ஏகிப் பறந்திடும் பக்தரோடே Aekip paranthidum paktharotae சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே Sernthentum vaalththidum aikkiyaththilae ஜெய கம்பீரமே உனக்குண்டே — நெஞ்சமே Jeya kampeeramae unakkunntae — nenjamae 4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான் 4. Visvaasaththaal neethimaan pilaippaan வறட்சி மிகுந்த காலத்திலும் Varatchi mikuntha kaalaththilum பக்தன் வலது பாரிசத்திலே Pakthan valathu paarisaththilae கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் — நெஞ்சமே Karththan thaam nirpathaal asainthidaan — nenjamae 5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில் 5. Aelai un aaththumaa paathaalaththil என்றும் அழிந்திட விட்டு விடார் Entum alinthida vittu vidaar தம் சமூகம் நித்திய பேரின்பமே Tham samookam niththiya paerinpamae சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே — நெஞ்சமே Sampoorana aanantham pongidumae — nenjamae 6. அங்கே அநேக வாசஸ்தலங்கள் 6. Angae anaeka vaasasthalangal அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே Anpin pithaa veettil jolikkuthae நேர்த்தியான இடங்களில் உந்தன் Naerththiyaana idangalil unthan நித்திய பங்கு கிடைத்திடுமே — நெஞ்சமே Niththiya pangu kitaiththidumae — nenjamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum