🏠 Lyrics Chords Bible

Yesuvai Nampi Pattik Konntaen - இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Yesuvai Nampi Pattik Konntaen Lyrics in English

Yesuvai nampip pattik konntaen Maatchimaiyaana meetpaip petten Thaevakumaaran iratchaை seythaar Paaviyaam ennai aettaுk konndaar Yesuvaip paatip pottaுkiraேn Naesaraip paarththup poorikkiraேn Meetparai nampi naesikkiraேn Needuli kaalam sthoththarippaen Anpu paaraattik kaappavaraay Enthanaith thaangi pooranamaay Inpamum niththam oottukiraar Innum neengaamal paathukaappaar Mey samaathaanam rammiyamum Thooya thaevaavi vallamaiyum Punnnniya naathar thanthuvittar Vinnnnilum sernthu vaalach seyvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nampi Pattik Konntaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvai Nampi Pattik Konntaen PPT

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் Yesuvai nampip pattik konntaen மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் Maatchimaiyaana meetpaip petten தேவகுமாரன் இரட்சை செய்தார் Thaevakumaaran iratchaை seythaar பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் Paaviyaam ennai aettaுk konndaar இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் Yesuvaip paatip pottaுkiraேn நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன் Naesaraip paarththup poorikkiraேn மீட்பரை நம்பி நேசிக்கிறேன் Meetparai nampi naesikkiraேn நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் Needuli kaalam sthoththarippaen அன்பு பாராட்டிக் காப்பவராய் Anpu paaraattik kaappavaraay எந்தனைத் தாங்கி பூரணமாய் Enthanaith thaangi pooranamaay இன்பமும் நித்தம் ஊட்டுகிறார் Inpamum niththam oottukiraar இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் Innum neengaamal paathukaappaar மெய் சமாதானம் ரம்மியமும் Mey samaathaanam rammiyamum தூய தேவாவி வல்லமையும் Thooya thaevaavi vallamaiyum புண்ணிய நாதர் தந்துவிட்டார் Punnnniya naathar thanthuvittar விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் Vinnnnilum sernthu vaalach seyvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum