🏠 Lyrics Chords Bible

Yesuvae Yesuvae Ummaithan - இயேசுவே இயேசுவே உம்மை தான்

இயேசுவே இயேசுவே உம்மை தான்

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

இயேசுவே – 2
உம்மை தான் நம்பி இருக்கிறேன்
இயேசுவே – 2
நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் .

1.மார்போடு அணைத்து
முத்தங்கள் தந்த
மன்னித்த அன்பை மறப்பேனோ
சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே
வெற்றியை கண்டவன் நானல்லவோ .

2. உலகம் பெருத்தாலும்
உறவினர் தள்ளினாலும்
உந்தன் சிறகுகள் என்னை மூடும்
நானல்லவென்பேன் என்னில் இயேசு
தூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் .

3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்
விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்
நான் என்னை நம்பவில்லை
இயேசுவை நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன் .

Yesuvae Yesuvae Ummaithan - இயேசுவே இயேசுவே உம்மை தான் Lyrics in English

Yesuvae Yesuvae ummaithan – Yesuvae Yesuvae ummai thaan Yesuvae – 2 Ummai thaan nampi irukkiraேn Yesuvae – 2 Neer illaa vaalkkaiyai veraுkkinten . 1.maarpodu annaiththu Muththangal thantha Manniththa anpai marappaeno Siluvaiyil sinthiya iraththaththinaalae Vettiyai kanndavan naanallavo . 2. Ulakam peruththaalum Uravinar thallinaalum Unthan sirakukal ennai moodum Naanallavenpaen ennil Yesu Thookki eduththeer um karangalinaal . 3. Varuththappattu paaram sumanthaen Viduvippeer unthan naamaththinaal Naan ennai nampavillai Yesuvai nampiyullaen Vetkappattu poka maattaேn .

PowerPoint Presentation Slides for the song Yesuvae Yesuvae Ummaithan - இயேசுவே இயேசுவே உம்மை தான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Yesuvae Ummaithan - இயேசுவே இயேசுவே உம்மை தான் PPT Yesuvae Yesuvae Ummaithan PPT

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Yesuvae Yesuvae ummaithan – Yesuvae Yesuvae ummai thaan இயேசுவே – 2 Yesuvae – 2 உம்மை தான் நம்பி இருக்கிறேன் Ummai thaan nampi irukkiraேn இயேசுவே – 2 Yesuvae – 2 நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் . Neer illaa vaalkkaiyai veraுkkinten . 1.மார்போடு அணைத்து 1.maarpodu annaiththu முத்தங்கள் தந்த Muththangal thantha மன்னித்த அன்பை மறப்பேனோ Manniththa anpai marappaeno சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே Siluvaiyil sinthiya iraththaththinaalae வெற்றியை கண்டவன் நானல்லவோ . Vettiyai kanndavan naanallavo . 2. உலகம் பெருத்தாலும் 2. Ulakam peruththaalum உறவினர் தள்ளினாலும் Uravinar thallinaalum உந்தன் சிறகுகள் என்னை மூடும் Unthan sirakukal ennai moodum நானல்லவென்பேன் என்னில் இயேசு Naanallavenpaen ennil Yesu தூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் . Thookki eduththeer um karangalinaal . 3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன் 3. Varuththappattu paaram sumanthaen விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால் Viduvippeer unthan naamaththinaal நான் என்னை நம்பவில்லை Naan ennai nampavillai இயேசுவை நம்பியுள்ளேன் Yesuvai nampiyullaen வெட்கப்பட்டு போக மாட்டேன் . Vetkappattu poka maattaேn .

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum