🏠 Lyrics Chords Bible

Yesuvae Vali Saththiyam Jeevan - இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்

1. புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்

2. கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார்

3. நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்

4. மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்

Yesuvae Vali Saththiyam Jeevan Lyrics in English

Yesuvae vali saththiyam jeevan Yesuvae oli nithyam Dhevan 1. Puthu vaalvu enakku thanthaar Samaathaanam niraivaay aliththaar Paavangal yaavum manniththaar Saapangal yaavum tholaiththaar 2. Kalvaari meethil enakkaay Tham uthiram sinthi mariththaar Moontam naalil uyirththaar Unnathaththil amarnthaar 3. Nal maeyppanaaka kaaththaar Enai thamaiyanaakak konndaar En nannpanaaka vanthaar En thalaivanaaka nintar 4. Maekangal meethil ornaal Manavaalanaaka varuvaar Ennai alaiththuk kolvaar Vaanil konndu selvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvae Vali Saththiyam Jeevan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Vali Saththiyam Jeevan PPT

இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Yesuvae vali saththiyam jeevan இயேசுவே ஒளி நித்யம் தேவன் Yesuvae oli nithyam Dhevan 1. புது வாழ்வு எனக்கு தந்தார் 1. Puthu vaalvu enakku thanthaar சமாதானம் நிறைவாய் அளித்தார் Samaathaanam niraivaay aliththaar பாவங்கள் யாவும் மன்னித்தார் Paavangal yaavum manniththaar சாபங்கள் யாவும் தொலைத்தார் Saapangal yaavum tholaiththaar 2. கல்வாரி மீதில் எனக்காய் 2. Kalvaari meethil enakkaay தம் உதிரம் சிந்தி மரித்தார் Tham uthiram sinthi mariththaar மூன்றாம் நாளில் உயிர்த்தார் Moontam naalil uyirththaar உன்னதத்தில் அமர்ந்தார் Unnathaththil amarnthaar 3. நல் மேய்ப்பனாக காத்தார் 3. Nal maeyppanaaka kaaththaar எனை தமையனாகக் கொண்டார் Enai thamaiyanaakak konndaar என் நண்பனாக வந்தார் En nannpanaaka vanthaar என் தலைவனாக நின்றார் En thalaivanaaka nintar 4. மேகங்கள் மீதில் ஓர்நாள் 4. Maekangal meethil ornaal மணவாளனாக வருவார் Manavaalanaaka varuvaar என்னை அழைத்துக் கொள்வார் Ennai alaiththuk kolvaar வானில் கொண்டு செல்வார் Vaanil konndu selvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum